Left Parties To Boycott Swearing-In Of Biplab Deb In Tripura, Manik Sarkar Will Attend | திரிபுரா முதல்வர் பிப்லப் இன்று பதவியேற்பு| Dinamalar

திரிபுரா முதல்வர் பிப்லப் இன்று பதவியேற்பு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Biplab Kumar deb,PM Modi,Tripura ,திரிபுரா முதல்வர் பிப்லப் இன்று பதவியேற்பு, திரிபுரா சட்டசபை தேர்தல், பா.ஜ. , பிப்லாப் குமார் தேப், பிரதமர் மோடி, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா, லெனின் சிலை உடைப்பு, 
Tripura Chief Minister Biplab sworn in today, Tripura assembly election, BJP ,  Prime Minister Modi, BJP national president Amit Shah, Lenin statue busting,

அகர்தாலா: வடகிழக்கு மாநிலமான திரிபுரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ. வெற்றிபெற்றது. முதல்வராக பா.ஜ.பிப்லாப் குமார் தேப் இன்று பிரதமர் மோடி, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பதவியேற்கிறார்.

முன்னதாக முதல்வராக பதவியேற்க உள்ள பிப்லப் குமார் உள்ளிட்ட பா.ஜ.நிர்வாகிகள் நேற்று முன்னாள் முதல்வர் மாணிக்சர்க்கார் இல்லம் சென்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நேரில் அழைப்பு விடுத்தனர். அதனை மாணிக்சர்க்கார் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க போவதாக மார்க் கம்யூ. கட்சி தெரிவித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு பின் லெனின் சிலை உடைப்பு, கட்சி ஆபீஸ் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களால் பா.ஜ.மீது கோபத்தில் உள்ளதால் விழாவை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:35:51 IST Report Abuse
Srinivasan Kannaiya வாராமல் இருந்தா சரி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை