Operation Blue Star: UK Claims Release Of Secret 1980s Files May Prejudice Ties With India | ஆபரேஷன் புளுஸ்டார் சம்பவம்: ரகசிய ஆவணங்கள் வெளியிட இங்கிலாந்து தயக்கம்| Dinamalar

ஆபரேஷன் புளுஸ்டார் சம்பவம்: ரகசிய ஆவணங்கள் வெளியிட இங்கிலாந்து தயக்கம்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Punjab Golden Temple,Operation Blue Star,England,ஆபரேஷன் புளுஸ்டார் , ரகசிய ஆவணங்கள், இங்கிலாந்து,  பஞ்சாப் பொற்கோவில், அமிர்தசரஸ்,  பிரிவினைவாதிகள், முன்னாள் பிரதமர் இந்திரா, பிரிட்டன் தகவல் ஆணைய அலுவலகம்,  Secret Documents,   Amritsar, Separatists,former Prime Minister Indira, Britain Information Commission Office,

லண்டன்: பஞ்சாபில் பொற்கோவிலில் நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் புளுஸ்டார் சம்பவம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் அது இந்தியாவுடனான நட்புறவைபாதிக்கும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

கடந்த 1981-ம் ஆண்டு முதல் 92-ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தை சீக்கியர்களுக்கான தனிநாடாக கோரி பிரிவினைவாதிகள் போராட்ட போராட்டத்தின் விளைவால் சுமார் 25 ஆயிரம் மக்கள் பலியாகினர். இந்நிலையில் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் பிரிவினைவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா , இந்திய ராணுவத்தை 'ஆபரேஷன் புளு ஸ்டார்' என்ற பெயரில் பெற்கோவிலுக்குள் நுழைய விட்டு சோதனையை நடத்த உத்தரவிட்டார். இப்பிரச்னை நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு இங்கிலாந்து உதவியதாக கூறப்பட்டது. அது தொடர்பான ஆவணங்கள் கடந்த 2014-ம் ஆண்டுவெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் மீண்டும் ரகசிய ஆவணங்கள் வெளிவரலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பிரிட்டன் தகவல் ஆணைய அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் சர்வதேச அளவில்இந்தியா- இங்கிலாந்து உறவில் பாதிப்பு ஏற்படும். இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதாக இங்கிலாந்து மீது வீண் பழி விழும் எனவே சட்டத்தின் ஆட்சியை காக்கவும் அதற்கு மரியாதை அளிப்பதும் இங்கிலாந்தின் கடமை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
09-மார்-201822:06:01 IST Report Abuse
K.Sugavanam தேவையற்ற சர்ச்சை...இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
shankar - chennai,இந்தியா
09-மார்-201818:22:00 IST Report Abuse
shankar எப்போதோ முடிந்த இந்த பிரச்சினையை மீண்டும் கிளற கரணம் என்ன மீண்டும் புரட்சியை தூண்டுவதற்கா அல்லது அமைதியை கெடுப்பதற்கா.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
09-மார்-201822:02:53 IST Report Abuse
K.Sugavanamதேவையில்லாத கிளறல்.....
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
09-மார்-201817:26:13 IST Report Abuse
rsudarsan lic ஒரு படத்தில் கௌண்டமணி சொல்வார் : 'vachikka" வச்சிக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X