நூலக புத்தக தேர்வுக்குழு உயர்நீதிமன்றம் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நூலக புத்தக தேர்வுக்குழு உயர்நீதிமன்றம் கேள்வி

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதலுக்கான தேர்வுக்குழு அமைக்க மேற்கொண்ட நடவடிக்கை பற்றி தமிழக அரசு தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.வழக்கறிஞர் ராஜசெல்வன்,'நுாலகங்களுக்கு பொது அறிவு, சட்டப் புத்தகங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். உள்ளாட்சிகள் மக்களிடம்வசூலித்த நுாலக வரியை பொது நுாலகத்துறைக்கு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றவில்லை. முதன்மைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்புநடவடிக்கை எடுக்க வேண்டும், என மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு விசாரித்தது.மதுரை மாநகராட்சி வழக்கறிஞர்,''இதுவரை 6 கோடி ரூபாய் நுாலகவரி செலுத்தப்பட்டுள்ளது,' என்றார்.நீதிபதிகள்,'புத்தகங்கள்கொள்முதலுக்கானதேர்வுக்குழு அமைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில்ஏப்.,10 ல் தெளிவுபடுத்த வேண்டும், ' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumani - Gopi,இந்தியா
09-மார்-201819:22:53 IST Report Abuse
Thirumani நூலகத்தூறையில் காலிப்பணியிடங்களை முழுவதுமாக நிரப்பி நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு காெ ண்டுவரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X