PM Modi summons BJP MPs on March 23 to outline election strategy | 2019-ல் யாருடன் கூட்டணி: ஆலோசிக்க பா.ஜ. எம்.பி.க்களுக்கு மோடி அழைப்பு| Dinamalar

2019-ல் யாருடன் கூட்டணி: ஆலோசிக்க பா.ஜ. எம்.பி.க்களுக்கு மோடி அழைப்பு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
BJP MPs,PM Modi,Amit Shah, பா.ஜ எம்.பி.க்கள், மோடி அழைப்பு, 2019 லோக்சபா தேர்தல், பிரதமர் மோடி , பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா ,பா.ஜ. கூட்டணி, பார்லிமென்ட் ,
 Modi call, 2019 Lok Sabha elections, Prime Minister Modi, BJP National leader  BJP alliance, parliament,

புதுடில்லி: நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள பா.ஜ. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயார்படுத்தி வருகிறது. அதற்கு முன்னதாக வரும் மார்ச் 23-ம் தேதி பா.ஜ. எம்.பி.க்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி ஆலோசிக்க உள்ளார்.

நடந்த முடிந்த வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து,திரிபுரா ஆகிய சட்டசபை தேர்தல்களில் பா.ஜ. வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பலனை 2019-ம் ஆண்டு வரப்போகும் பார்லி. லோக்சபாவிலும் எதிரொலிக்க செய்ய வியூகம் வகுத்து வருகிறது.
இது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் மோடி பா.ஜ. எம்.பி.க்கள் கூட்டத்தை வரும் 23-ம் தேதி கூட்ட உள்ளார். இதற்காக அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில், இக்கூட்டத்தின் போது மே மாதத்துடன் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்று நான்காண்டு நிறைவு பெற்றதை பாராட்டியும் 2019-ம் லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் பா.ஜ. எம்.பி.க்கள் தங்களது கருத்தை தெரிவிக்கவும் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
10-மார்-201809:39:41 IST Report Abuse
Rahim மக்களுக்கு விலைவாசியை குறைக்கவில்லை அவர்களுக்கு எந்த வித உயர்வும் இல்லை விலை வரி போன்ற உயர்வை தவிர ,ஆனால் கவர்னர்கள் ,நீதிபதிகள் ,தேர்தல் கமிஷனர்கள் சம்பளம் லட்சங்களில் உயர்த்தப்பட்டுள்ளது , இவை எல்லாமே தேர்தல் தில்லுமுக்களை இவர்கள் ஆதரிக்க வேண்டும் என்பதற்க்காக, அந்த தைரியத்தில் தான் வெற்றி பெறுவோம் என இத்தனை நம்பிக்கையாக சொல்கிறார் ,அதையும் தாண்டி மக்கள் புரட்சி நிச்சயம் சாதிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201822:26:01 IST Report Abuse
Mani . V "ஜி, நாம் என்றைக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்துடன் தான் கூட்டணி (மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை நம்பினோர் கைவிடப்படார்). இதுக்கு எதுக்கு ஆலோசனை? (ஓ, மக்களை திசை திருப்ப நடத்தும் நாடகமா?)".
Rate this:
Share this comment
Cancel
09-மார்-201819:40:13 IST Report Abuse
Rockie-பாலியல் ஜனதா கட்சி உண்மையில், கடந்த 2014 பொதுத்தேர்தலில் வெற்றிபெறும்போதே, 2019 யிலும் மோடி தான் மறுபடியும் ஆட்சியைப்பிடிக்கும் என்பதாகவே இருந்தது. எதிர்கட்சிகளில்லா நிலைமைதான் இருந்தது, ஆனால் சமீபத்திய குஜராத் தேர்தலில் சறுக்கல், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேஷத்தில் இடைத்தேர்தலில் முடிவுகள், BJP தங்களை சுயபரிசோதனைய செய்துகொள்ளவேண்டுமென்பதாகவே உள்ளது. இருப்பினும் 2019 பிஜேபி கு சாதகமே.
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
09-மார்-201818:40:32 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan EVM கூடவும் NOTA கூடவும் தான் கூட்டணி.
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar - kovai,இந்தியா
09-மார்-201818:00:17 IST Report Abuse
Prem Kumar in tamilnadu bjp+dmk allaiance u will surely get more than 30 seats
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
09-மார்-201817:29:43 IST Report Abuse
Sandru வரும் 2019 தேர்தலிலும் கண்டிப்பாக மோடி அவர்கள் தான் ஆட்சி அமைப்பார். ஏனென்றால் , ஏர் இந்தியா, இந்தியன் ரயில்வே , பொது துறை வங்கிகள் , இந்தியா வருமான வரித்துறை போன்றவற்றை இன்னும் குஜராத் மோடிகளுக்கு விற்று முடிக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
09-மார்-201817:25:35 IST Report Abuse
Sandru வரும் தேர்தலில் மோடி கண்டிப்பாக அதானி, அம்பானி, லலித் மோடி , நீரவ் மோடி போன்றவர்கள் கூட்டணி மற்றும் துணையுடன் போட்டி இடுவார் .
Rate this:
Share this comment
Cancel
D.SURIYA KUMAR - chenna,இந்தியா
09-மார்-201816:46:48 IST Report Abuse
D.SURIYA KUMAR இன்னும் எத்தனை பேரை பேசி கெடுக்கப் போகிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
Nanda - chennai,இந்தியா
09-மார்-201816:25:13 IST Report Abuse
Nanda கடந்த தேர்தலில் பிஜேபி பெற்ற வாக்கு சத விகிதம் 31%. மூன்றில் இரண்டு பங்கு இந்தியா பிஜேபி யை அங்கீகரிக்கவில்லை. அலை தீவிரமாக இருந்த போதே இவ்வளவு சதவிகிதம்தான் .. தற்பொழுது அலை முற்றிலும் ஓய்ந்து போய் விட்ட நிலைமை , தென் இந்தியாவில் எந்த மாநிலமும் தேற போவதில்லை. ராஜஸ்தான், மஹாராஷ்டிரா , குஜராத் மாநிலங்களில் ஆட்சிக்கு எதிராக இருக்கும் வெறுப்பு , உபி யில் இழுபறி, கூட்டணி கட்சிகள் எல்லாம் கைவிட்டு விட்ட நிலைமை.. இந்த லட்சணத்தில் அமோக வெற்றியா ? சந்தேகமில்லாமல் தொங்கல்தான்...
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
09-மார்-201816:01:39 IST Report Abuse
அறிவுடை நம்பி மக்கள் எப்பவோ ஆலோசித்து விட்டார்கள்... வீட்டிற்கு அனுப்ப...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை