ஊட்டி: சாக்லேட் தொழிற்சாலையில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி: சாக்லேட் தொழிற்சாலையில் தீ விபத்து

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Ooty Doddabetta,chocolate factory, fire accident,ஊட்டி தொட்டபெட்டா , சாக்லேட் தொழிற்சாலை, தீ விபத்து,  நீலகிரி மாவட்டம் ,போலீசார் விசாரணை , 
Ooty Doddabetta,  Nilgiris district, police investigation,

ஊட்டி: தொட்டபட்டா அருகே சாக்லேட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா அருகே தனியாருக்கு சொந்தமான சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை