காவிரி மேலாண்மை வாரியம்; நல்ல முடிவு கிடைக்கும்: ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி மேலாண்மை வாரியம்; நல்ல முடிவு கிடைக்கும்: ராஜா

Added : மார் 09, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
H Raja, PM Modi,Cauvery Issue,காவிரி மேலாண்மை வாரியம், ஹெச்.ராஜா,  பா.ஜ தேசிய செயலர் ஹெச்.ராஜா, பிரதமர் மோடி, அய்யாக்கண்ணு, Cauvery Management Board,  BJP National Secretary H. Raja, Prime Minister Modi, Ayyakannu,

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் குறித்த இன்றைய கூட்டத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என பா.ஜ., தேசிய செயலர் ராஜா கூறி உள்ளார்.
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான இன்றைய கூட்டத்தில் நல்ல முடிவு கிடைக்கும் . இது தொடர்பாக 4 மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 4 மாநில நிர்வாகிகளை அழைத்து பேசுவது தொடர்பாக விமர்சனம் செய்வது எதிர்மறையான செயல். திருச்செந்தூரில் பிரதமர் மோடியை விமர்சித்து நோட்டீஸ் வழங்கிய அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை தேவை என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மார்-201812:59:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ராஜா போன்ற ஆட்கள் களத்திற்கு வந்த பிறகுதான் இந்த கீரமணி , குருமா , சுபவீ குரூப்புகள் தண்ணி குடித்துக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இவர்கள் ஆடுவதுதான் ஆட்டம். இப்போது வைக்கப்படுகிறது ஆப்பு.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201812:58:39 IST Report Abuse
Pasupathi Subbian மறைக்கப்பட்ட உண்மைகளை, மக்கள் மறந்துபோன உண்மைகளுக்கு , ஆழ குழிதோண்டி புதைக்கப்பட்ட உண்மைகளுக்கு இவர் உயிர்கொடுக்க நினைக்கிறார். அதுவும் தமிழகத்தில் , அதற்கெல்லாம் ஆதரவு கிடைக்காது
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
09-மார்-201811:36:12 IST Report Abuse
I love Bharatham அதர்மம் ரொம்ப நாள் தலை விரித்து ஆட முடியாது... DMK, ADMK தமிழ் நாட்டை விட்டு ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை, .மக்கள் எதிர்மறை அரசியலை விட்டு விட்டு .....ஆரோக்கியமான அரசியல் தலைவர்களை ஆதரிக்க வேண்டும்ம்ம்.....
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-மார்-201810:39:44 IST Report Abuse
ஜெயந்தன் இவனுக்கும் காவேரி மேலாண்மை வாரியத்திற்கும் என்ன சம்பந்தம்... இவனிடம் யார் கேட்டது ?? எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் உளறி கொண்டிருக்கும் பிறவி இது...
Rate this:
Share this comment
Cancel
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
09-மார்-201809:33:22 IST Report Abuse
Rajendran Selvaraj Crazy, It is all politics. He and his is not saying that he apologized and not taking any affirmative actions. But simply doing politics, in his previous excuse statement he used "MuthuRamalinga Devar" and now using simply "Kaviri". Completely CRAZY. உன்னாலதான் தண்ணி வருமுன்னா தண்ணியே வேணா பணத்துக்கும் பதவிக்கும் .... ..... மாட்டோம். உழைத்தே உண்போம், இல்லையேல் சாவோம்.
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
09-மார்-201809:17:03 IST Report Abuse
Krishna Prasad உமது நாக்கில் சனி அல்லவோ தாண்டவமாடுகிறது
Rate this:
Share this comment
Cancel
karthik kaliyaperumal - Salem,இந்தியா
09-மார்-201809:10:42 IST Report Abuse
karthik kaliyaperumal உண்மையிலே ராசா வுக்கு நன்றி தான் சொல்லணும் , தமிழர்களை அடிக்கடி ஒற்றுமை ஆக்குவதே இவர் தான். நன்றி Mr. அட்டகத்தி .
Rate this:
Share this comment
tajas - tirunelveli,இந்தியா
09-மார்-201810:20:36 IST Report Abuse
tajasநீர் இரு அர்த்தங்களுடன் சொல்வது புரிகிறது.ஆனால் தமிழினத்துக்கு உண்மையாகவே பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை .தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன கன்னடன் பெரியாருக்கு தான் இன்று கொடி பிடிக்கிறான் தமிழன் என்ற போர்வையில் இருக்கும் தெலுங்கன்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:35:02 IST Report Abuse
Srinivasan Kannaiya இவர் வாய்க்கு எப்பொழுது மோடி பிளாஸ்திரி போட போகிறார்,,.,
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
09-மார்-201809:12:41 IST Report Abuse
தாமரை ராஜ என்னய்யா தவறா பேசுறாரு?...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
09-மார்-201808:25:51 IST Report Abuse
mindum vasantham Periyar than vaayal thappa pesaatha aale illai
Rate this:
Share this comment
Cancel
Prem -  ( Posted via: Dinamalar Android App )
09-மார்-201808:17:58 IST Report Abuse
Prem அப்போ பெரியார் பத்தி தப்பா பேசின உங்கள தூக்கில் போடலாமா?
Rate this:
Share this comment
09-மார்-201809:23:16 IST Report Abuse
ஆரூர்ரங்சீரியாரே வளர்ப்பு மகளையே திருமணம் செய்து தந்தை மகள் உறவையே கேவலப்படுத்தினார்  அவரை அதற்குமேல் யாராலும் தாழ்வாகப் பேசமுடியாது. ...
Rate this:
Share this comment
09-மார்-201812:50:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்பெரியாரை பற்றி சரியாக பேசும் ஒரே நபர் ராஜா. வக்கிருந்தால் அவருக்கு பதில் கொடுங்கள். சொன்னது அனைத்தும் தவறான கருத்துக்கள் இதில் இப்போது உறைக்கிறதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை