PM Modi, Shah lookalikes campaign for UP bypolls | இடைத்தேர்தல்: மோடி , அமித்ஷா வீதி வீதியாக பிரசாரம்| Dinamalar

இடைத்தேர்தல்: மோடி , அமித்ஷா வீதி வீதியாக பிரசாரம்

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 PM Modi,Amit Shah,Uttar Pradesh,பிரதமர் மோடி, அமித்ஷா, லோக்சபா இடைத்தேர்தல், தேர்தல் பிரசாரம்,  கோராக்பூர் தொகுதி, புல்பூர் தொகுதி, பா.ஜ., உத்தர பிரதேசம் , Prime Minister Narendra Modi,  Lok Sabha Elections, Election Campaign, Gorakhpur Constituency, Pulpoor Constituency, BJP,


லக்னோ: உ.பி. மாநிலம் கோராக்பூர், புல்பூர் ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இதில் பா.ஜ.சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் போன்று வேடமணிந்து அவர்கள் அணியும் உடை அணிந்து இருவரும் வீதிவீதியாக பிரசாரம் செய்து பலரையும் கவர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் நாங்கள் டில்லியைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு வேடமணிந்து வந்ததை பலரும் ஆர்வமுடன் பார்ப்பதாக கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Lal - coimbatore,இந்தியா
14-மார்-201815:01:22 IST Report Abuse
Ramesh Lal உத்தரப்பிரதேஷில் 304 பி.ஜெ.பி. எம். எல். ஏ. களில் ஒருவரும் தகுதி அற்றவர்களா' எதற்கு இரண்டு எம்.பிகளை முதல்வர் மற்றும் துணை முதல்வராக்கினார் . எல்லாம் வல்ல மோடிஜி.. அத்வானிஜி போன்றோரின் மனம் நோகவைத்தால் கடவுள் பொறுத்து கொள்வாரா என்பதை கடவுளுக்கு தான் வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
09-மார்-201817:31:17 IST Report Abuse
புதுகை வானம்பாடி எத்தனை நாலு தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டுலே .... இந்தியா நாட்டுலே
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
09-மார்-201813:23:22 IST Report Abuse
அறிவுடை நம்பி இரண்டு தொகுதிகளிலும் பெரும் தோல்வி நிச்சயம்...வாக்கு சீட்டில் வாக்களித்தால்..EVM இல் வாக்களித்தால் வாக்கு வித்யாசம் குறைவாக இருக்கும்..தோல்வி என்னவோ உறுதி...
Rate this:
Share this comment
Cancel
sivanesan - nagarkoil,இந்தியா
09-மார்-201813:20:54 IST Report Abuse
sivanesan ஒரிஜினலே வேடம் தான் போடுது...இதுல .....வேடத்திற்கே வேடமா ???
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
09-மார்-201812:31:16 IST Report Abuse
த.இராஜகுமார் வாக்கு பிச்சை
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
09-மார்-201812:13:06 IST Report Abuse
NERMAIYIN SIGARAM இப்படி பிலிம், கட்டி கடைசியில் EVC மெஷினை சரிசெய்து வெற்றி பெறவேண்டியது இதல்லெம் ஒரு பொழப்பு கேட்டால் நாங்கள் தீவிர பிரச்சாரம் செய்தோம் என்று ரீல் விடவேண்டியது
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
09-மார்-201811:11:20 IST Report Abuse
makkal neethi தெற்க்கே பக்கோடா வடக்கே பக்தியா?
Rate this:
Share this comment
Cancel
smoorthy - bangalore,இந்தியா
09-மார்-201809:13:01 IST Report Abuse
smoorthy நீ நீயாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் உனக்கு எப்படி மக்கள் வோட்டு அளிப்பார்கள் / எல்லாம் தோல்வி பயம் தான் /
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
09-மார்-201809:06:23 IST Report Abuse
Makkal Enn pakam வேற வேல ...... மக்களை நல்ல முட்டாள் ஆக்குங்கள்.......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:33:45 IST Report Abuse
Srinivasan Kannaiya பி ஜெ பி விவகாரத்தில் தேர்த்லின் பொழுது ஏதோ ஒரு தில்லுமுல்லு... மக்களிடையே பெரிய அளவில் விரக்தி வெளிப்படையாக தெரிந்த பிறகும் எப்பிடி வெற்றி கொள்ளமுடியும்...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-மார்-201810:49:34 IST Report Abuse
Cheran Perumal"காங்கிரசுக்கு பெரிய அளவில் ஆதரவு பெருகி வருகிறது" - சில ஜென்மங்கள் சந்தோசப்பட ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி வைப்போமே...
Rate this:
Share this comment
09-மார்-201812:39:21 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்உங்க கூட்டமே ஒட்டுமொத்த மக்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு....
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
14-மார்-201817:23:21 IST Report Abuse
Ramamoorthy Pகாங்கிரஸ் தொடர்ந்து காணாமல் போய் கொண்டிருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை