நீட் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீட் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : 'நீட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க இன்று (9-ந்தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்து. இது நீட்டிக்கப்பட்டு உள்ளது. 12-ந்தேதி வரை மாலை 5.30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கு 13-ந்தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை