தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது?

Added : மார் 09, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Tamilisai, Ayyakannu, Womens Day,தமிழிசை, அய்யாக்கண்ணு, மகளிர் தினம், தமிழக அரசு, திருச்செந்தூர் கோயில்,  தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை,
 Tamil Nadu Government, Thiruchendur Temple, Tamil Nadu BJP leader Tamilisai,

திருச்சி : திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது என தமிழக அரசு விளக்க வேண்டும். மகளிர் தினத்தில் கூட பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. திருச்செந்தூர் கோயிலில் தாக்கப்பட்ட பா.ஜ., பெண் நிர்வாகி மருத்துவமனையில் உள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201823:12:39 IST Report Abuse
Mani . V என்ன, மேடம் காமெடி பண்ணுகிறீர்கள். தமிழகத்தில் உங்கள் (அதாவது உங்களின் அடிமைகளின்) ஆட்சிதானே நடைபெறுகிறது. உங்களுக்கு தெரியாதா என்னதான் நடக்கிறது என்று? மேடம், நாங்களும் அந்த வீடியோவை பார்த்தோம். அந்த அம்மையாருக்கு மிகவும் "பயங்கரமான" காயம்தான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-மார்-201818:11:14 IST Report Abuse
ஜெயந்தன் என்ன நாடகம் ஆடினாலும் பிஜேபி ஒரு டம்மி பீஸு தான் இங்கே..
Rate this:
Share this comment
Cancel
பிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா
09-மார்-201812:58:40 IST Report Abuse
பிரிதிவிராஜ் அய்யா கண்ணு அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசினார் , அது சரியா? . சரி என்றால் பேச ஒன்றும் இல்லை பா ஜ க வை சேர்ந்த பெண் என்றால் அவரை எவ்வளவு தரக்குறைவாகவும் , என்ன வேண்டுமாலனும் பேசலாம் அப்படிதானே ? . ஒட்டு மொத்த தமிழகமே மூளை சலவை செய்யபட்டு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran - Delhi,இந்தியா
09-மார்-201811:51:06 IST Report Abuse
Prabhakaran உங்க கபட நாடகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-மார்-201810:31:18 IST Report Abuse
ஜெயந்தன் தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு பிஜேபி தான் பொறுப்பு..இந்த ஆட்சியின் கார்டியன் நீங்கள் தானே ...மக்கள் கேட்கவேண்டிய கேள்வியை நீங்கள் கேட்பது தான் காமெடி....
Rate this:
Share this comment
Cancel
deepak - chennai,இந்தியா
09-மார்-201810:26:27 IST Report Abuse
deepak அய்யாக்கண்ணு அந்த பெண்ணை மிகவும் தரக்குறைவாக பேசினார். எந்த ஊடகமும் அதை பற்றி சொல்லவில்லை
Rate this:
Share this comment
Cancel
bala - Tuti,இந்தியா
09-மார்-201810:14:02 IST Report Abuse
bala மேடம் நீங்கள் அந்த காணொளி தொகுப்பை சரியாக பாருங்கள்.. முதலில் யார் ஆராய்கிறார்கள் என்று.... ஒரு கர்ப்பிணி பெண் இறந்த பொது வாய் திறக்காத நீங்கள் ஒரு புறம்போக்கு வக்காலத்து வாங்குவது சரியல்ல.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
09-மார்-201809:56:21 IST Report Abuse
Agni Shiva அது யார் அந்த ஐயா கண்ணு?
Rate this:
Share this comment
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
09-மார்-201810:22:31 IST Report Abuse
இடவை கண்ணன் அவர் ஒரு கொய்யாக் கண்ணு......
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201812:47:59 IST Report Abuse
Pasupathi Subbianமுசிறியில் , நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து , போன்றவற்றை நிறைவேற்றும் ஒரு கும்பல், தனக்கென்று ஒரு தனித்தன்மை சாதிக்கமுடியாத , பதவி ஆசைமிக்க, அரசியல் அநாதை , குறுக்குவழிகளில் தனது புகழை நிலைநாட்டமுயலும் ஒரு நாடக நடிகர், இவரை பற்றிய முழு விபரமும் தெரிந்துகொள்ள முசிறிக்கு ஒரு முறை வாருங்களேன். எத்தனை இடங்களை இவரின் ஆட்கள் ஆக்கிரமிப்பு செய்து , அவற்றை விற்று ஆதாயம் அடைந்துகொண்டுஉள்ளனர் என்பது தெரியும்....
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
10-மார்-201806:51:54 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)டெல்லியில் மூன்றாம் பிறை பைத்தியம் போல அலைந்தவன் . ஆடி கார் வைத்திருக்கு ஏழை விவசாயி...
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
09-மார்-201809:41:33 IST Report Abuse
JIVAN ஒரு முட்டாளின் செயலால் இப்படி நடக்கின்றது
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
09-மார்-201809:57:56 IST Report Abuse
Agni Shivaநீங்கள் சொல்வது உண்மை தான்....
Rate this:
Share this comment
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
09-மார்-201812:00:37 IST Report Abuse
Rajendran Selvarajஅருமை...
Rate this:
Share this comment
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
09-மார்-201809:21:24 IST Report Abuse
G.MUTHIAH அய்யாக்கண்ணுவை ,முதலில் பா.ஜ., பெண் நிர்வாகியால் தாக்கப்பட்டுஉள்ளது பற்றி திருச்செந்தூர் கோயிலில் உள்ள முருகன் தண்டனை கொடுபபார்.
Rate this:
Share this comment
Baskar - Paris,பிரான்ஸ்
09-மார்-201816:34:56 IST Report Abuse
Baskarஉங்கள் கட்சியில் ஆண்கள் தான் ரவுடிகள் அதிகம் என்று நினைத்தேன் இப்போது பெண்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொது உங்கள் கட்சியை நிலை புல்லரிக்குது.வாழ்க பி.ஜெ.பி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை