தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : ஹாதியா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : ஹாதியா

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Hadiya marriage,Supreme Court , Kerala,ஹாதியா திருமணம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு,ஷபின் ஜஹான், ஹாதியா மகிழ்ச்சி, Shabin Jahan,Supreme Court verdict,

சேலம் : சேலத்தில் தான் படிக்கும் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹாதியா, எனது திருமணம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஆதரவு அளித்த ஊடகங்கள் அனைத்திற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-மார்-201817:08:59 IST Report Abuse
வெகுளி நாளைக்கு உங்களுக்கும் ஒரு பெண் பிறக்கலாம்..... அதாவது பெற்றவர்களது மனது நோகாமல் நடக்கட்டும்...... உங்களது இல்வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
09-மார்-201815:59:30 IST Report Abuse
Srinivasan Rangarajan வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் போராட்டமே வாழ்க்கை என்று இச் சகோதரிக்கு ஆகி விட்டதே
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201812:43:28 IST Report Abuse
Pasupathi Subbian எது நடந்ததோ நன்றாக நடந்தது, இனி நடப்பதும் நல்லதாக இருக்கட்டும்.
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
09-மார்-201819:44:25 IST Report Abuse
தாமரை நடந்தது நல்லதல்ல . இனி நடக்கபோவதும்?...
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
09-மார்-201811:56:28 IST Report Abuse
ManiS Dont come to public again if He marry again. It is their law. Hope you have that tolerance and get ready mentally. Also you lost your freedom from now
Rate this:
Share this comment
Cancel
09-மார்-201811:06:03 IST Report Abuse
ஸாயிப்ரியா இனி உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில். வாழ்க இறை அருளால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை