நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லடம் : பல்லடம் அருகே ஆறாக்குளத்தில் பாறை குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். இறந்தவர்கள் வெள்ளிங்கிரி மகன் ஜெயபிரகாஷ்(17), நாகராஜ் மகன் மூவேந்தர் (14) என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை