கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி| Dinamalar

கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 2 மாணவர்கள், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தள்ளனர். இவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை