ரசாயன ஆலையில் தீ: 3 பேர் பலி| Dinamalar

ரசாயன ஆலையில் தீ: 3 பேர் பலி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Chemical industry, fire accident,Maharashtra,ரசாயன ஆலை, தீ விபத்து , மஹாராஷ்டிரா மாநிலம், தரபூர் ரசாயன ஆலை, 
 state of Maharashtra, tarapur chemical industry,

பல்கர் : மஹாராஷ்டிரா மாநிலம், பல்கர் அருகே தரபூர் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை