Rahul Gandhi Meets Emmanuel Macron, Doesn't Discuss Rafale Deal | பிரான்ஸ் அதிபருடன் ராகுல் சந்திப்பு| Dinamalar

பிரான்ஸ் அதிபருடன் ராகுல் சந்திப்பு

Added : மார் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Emmanuel Macron,Rafale scandal,Rahul Gandhi, பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான்,  காங்கிரஸ் தலைவர் ராகுல், மன்மமோன்சிங் ,ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் , பிரான்ஸ் அதிபருடன் ராகுல் சந்திப்பு,France President Emmanuel Macron, Congress leader Rahul,Manmohan Singh, Rafale fighter contract scandal, Rahul meeting with the French president,

புதுடில்லி: இந்திய வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரானை, காங். தலைவர் ராகுல் சந்தித்தார். ராகுல் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைபடத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரானை சந்தித்தார் அவருடன் மூத்த தலைவர் மன்மமோன்சிங் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் குறித்து ராகுல் பிரான்ஸ் அதிபருடன் விவாதித்தாரா என காங். செய்தி தொடர்பாளரிடம் நிருபர்கள் கேட்டனர். அதை பற்றி பேசவில்லை என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-மார்-201819:32:05 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) ராஃபில் விமானம் வாங்க பேசசு ஆரம்பித்தது காங் ஆட்சியில் தான் , அதனால ஓழுங்க வர வேண்டிய கமிஷன் கட்டிங் எல்லாம் எனக்கு குடுத்துடுங்க என்று கேக்குறாரு போல .
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-மார்-201813:36:45 IST Report Abuse
Cheran Perumal ரபேல் விமான ஊழல் இங்கு அரசியலுக்காக பேசப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201808:29:48 IST Report Abuse
Srinivasan Kannaiya மோடி யாரை பார்த்தாலும் அவரை பார்ப்பது இவருக்கும் வழக்கமாகிவிட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை