ஓசூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

Added : மார் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற கார் மீது லாரி மோதியதில் காரில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். காரில் சென்ற ஒருவரும், லாரியில் சென்ற ஒருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





பஸ்-கார் மோதல்: 5 பேர் பலி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-மார்-201801:04:32 IST Report Abuse
தமிழ்வேல் யாரும் சீட் பெல்ட் போட்டா போல தோணல.. (பாவம்)
Rate this:
Share this comment
Cancel
narayanan -  ( Posted via: Dinamalar Android App )
13-மார்-201815:33:50 IST Report Abuse
narayanan traffic police should be there in hosur krishnakuri road . lorry driving in this road is very scary.
Rate this:
Share this comment
Cancel
13-மார்-201811:02:19 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் லாரிக்காரனுவ அடாவடி தாங்கள.. தூங்கி எந்திரிச்சி பிரசாபோவ மாட்டானுவ.. அரதூக்கத்துல இல்லேன்னா கட்டிங் போட்டு தாறுமாறா வேண்டிய ஓட்டுவானுவ நைனா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை