Defence minister Sitharaman to visit China next month | ஏப்ரலில் நிர்மலா சீத்தாராமன் சீனா பயணம்| Dinamalar

ஏப்ரலில் நிர்மலா சீத்தாராமன் சீனா பயணம்

Added : மார் 13, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
SCO,Nirmala Seetharaman, PM Modi, நிர்மலா சீத்தாராமன், சீனா பயணம், மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,  டோக்லாம் எல்லை, எஸ்.சி.ஓ,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு , பிரதமர் மோடி , 
 China visit, Central Defense Minister Nirmala Seetharaman, Toklam border,  Shanghai Cooperation Organization Summit, Prime Minister Modi,

புதுடில்லி: மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் சீனா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீத்தாராமன் அளித்த பதிலில் ஏப்ரலி்ல் சீன பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றார். எனினும் சீன பயணத்தின் நோக்கம் குறித்து விரிவான பேட்டி அளிக்கவில்லை.
இது குறித்து தகவலறிந்தவட்டாரங்கள் கூறுகையில், சீனா செல்லும் நிர்மாலா சீத்தாராமன், தனது பயணத்தின் போது இந்தியா-சீனா இடையே டோக்லாம் எல்லையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த 73 நாள் பிரச்னை குறித்தும், இரு நாட்டு நல்லுறவு குறித்தும் அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசிப்பார். மேலும் வரும் ஜூன் மாதம் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு சீனாவில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். எனவே இதுவும் சீத்தாராமனின் சீன பயணத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-மார்-201819:36:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "நமஸ்தே" சொல்லி தரப்போறாங்களா?
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
14-மார்-201801:00:24 IST Report Abuse
பலராமன்உனக்கு என்ன சொல்லி கொடுத்தாலும் மண்டையில் ஏறப்போவதில்லை....அவர்களாவது கற்று கொள்ளட்டுமே...
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-மார்-201815:26:39 IST Report Abuse
Rahim எதுக்கு போறோம் னு இவுங்களுக்கும் தெரியாது ,என்ன விஷயமா வராங்க னு அவனுங்களுக்கும் தெரியாது ,இப்போ லாம் அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் வெளி நாட்டு பயணத்திற்கென்றே தனி பட்ஜெட் போடணும் போல ,அந்த அளவுக்கு பேஷனாகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
13-மார்-201813:39:45 IST Report Abuse
Mano குரங்கணி மலையில் மாணவர்களை காப்பாற்ற பெட்ரோல் இல்லாத ஹெலிகாப்டர்களை அனுப்பினாங்க. சீனா போகும்போதாவது கொஞ்சம் பெட்ரோல் போட்டுக்கோங்கோ.
Rate this:
Share this comment
Cancel
13-மார்-201812:23:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சர்வாதிகார நாடாக மாறி நிற்கும் சீனாவை எதிர்கொள்வது இனி சவாலான விஷயம். ஏற்கனவே ஒருபுறம் வடகொரியாவையும் , மறுபுறம் பாகிஸ்தானையும் ஆதரித்து இந்தியாவிற்கு எதிரான கூட்டணியை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவை சுற்றிவளைக்க தற்போது இலங்கை , மாலத்தீவையும் தன்பக்கம் இழுக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் செயல்பாடுகள்தான் வரும்காலங்களில் இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ உதவும்.
Rate this:
Share this comment
Cancel
13-மார்-201810:53:58 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் போயி வெசிடவுள் நூடுல்சு வெசிடவுள் பிரைடு ரைசு ரெண்டு குச்சியை வச்சி சாபிட்டு அப்டியே முட்டைகோசு சூப்பு குடுப்பானுவ அத்தயு குடிச்சினு வரவேண்டியதுதா...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-மார்-201810:47:48 IST Report Abuse
balakrishnan சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லா ஊர்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிடுங்கள், இனி ஒருமுறை இப்படி ஒரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
13-மார்-201815:13:20 IST Report Abuse
TamilArasan. அரசியலுக்கு வரும் முன்பு நிர்மலா சீதாராமன் லண்டனின் புகழ்பெற்ற நிதி நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்த பலநாடுகள் சென்று வந்தவர்... கவிதை என்றால் என்னவென்று தெரியாத கனிமொழியை கவிஞர் கனிமொழி என்று கூவும் உன்னை போன்ற கழககுஞ்சிகளுக்கு - தனது திறமை காரணமாக இன்று உச்சபதிவை அடைந்த நிர்மலா சீதாராமன் திறமை எல்லாம் உனக்கு எங்கு விளங்க போகிறது......
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-மார்-201809:27:48 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) வெளியுறவு அமைச்சர் சுஷ்மா போகாமல் , பாதுகாப்பு அமைச்சகர் போகிறார் . இருந்தாலும் தமிழ் பேசும் பெண் ஒருவர் ராணுவ அமைச்சராக அங்கு செல்வதில் மகிழ்ச்சியே .
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
13-மார்-201808:38:27 IST Report Abuse
பாமரன் வரும் போது டீ தூள் வாங்கிகிட்டு வாங்க மேடம்... அங்கு நல்லதா சல்லிசா கிடைக்கும்.... (அட அவங்கவங்க லெவலுக்கு தான் வேலை வாங்க முடியும்...)
Rate this:
Share this comment
Cancel
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
13-மார்-201808:03:39 IST Report Abuse
susainathan barking dogs seldom bites its for modern India attitude
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201808:00:58 IST Report Abuse
Srinivasan Kannaiya எத்தனையோ பேர் போறீங்க வரீங்க ஆனால் ஒன்னும் முடிவுக்கு வரவில்லையே...
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
13-மார்-201808:34:38 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஉங்களின் கரிசனம் புரியுது, ஜின்பிங் வாழ்நாள் தலைவர் ஆயிட்டாரு நாம ஸ்ட்ரேட்டஜிய மாத்த வேணாமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை