இன்றைய (மார்ச்-13) விலை: பெட்ரோல் ரூ.75.16, டீசல் ரூ.66.27| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (மார்ச்-13) விலை: பெட்ரோல் ரூ.75.16, டீசல் ரூ.66.27

Added : மார் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
petrol price ,diesel prices , Crude oil,  பெட்ரோல் ,Petrol,  டீசல்,diesel, கச்சா எண்ணெய், இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை,சென்னை,Chennai,  பெட்ரோல் விலை,today petrol prices, டீசல் விலை, today diesel prices, தமிழ்நாடு,tamilnadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.16, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.27 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 2 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.16 ஆகவும், டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து 2 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.66.27 காசுகளாகவும் உள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
13-மார்-201819:46:38 IST Report Abuse
Ramanujam Veraswamy GOVT. HAS LEARNT THE TECHNIQUE OF INCREASING THE PRICE OF OIL (PETROL & DIESEL)SLOWLY WITHOUT ANY RAISE OF OUTBURST FROM THE PUBLIC (SLOW POISONIG)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை