தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Chennai Weather,Balachandran,Kumari fishermen,தென் தமிழகம், மழைக்கு வாய்ப்பு, கனமழை,சென்னை வானிலை மையம், பாலச்சந்திரன் , மாலத்தீவு, குமரி மீனவர்கள், Chennai Meteorological Center,tamil nadu Weather,
Southern Tamil Nadu, Heavy rain, Chennai Weather Center,  Maldives,

சென்னை: வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தெடார்பாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில்;
இந்திய பெருங்கடல், தென் மேற்கு வங்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடல் இலங்கை மற்றும் குமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , மாலத்தீவுக்கு கிழக்கே 290 கி.மீட்டர் வேகத்தில் மேலும் லட்சத்தீவு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென்தமிழகத்தில் 13, 14 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யலாம்.
குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்ட மீனவர்கள் 13, 14, 15 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் , அதிகப்பட்சமாக பாபநாசத்தில் 4 செ.மீ, மழையும், தொண்டியில் 2 செ.மீ., சிவகாசி, இளையான்குடியில் தலா ஒரு செ.மீ., மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று பெரம்பலூரில் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்துள்ளது. காலையில் குமரி, நெல்லை, விருதுநகரில் லேசான மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
14-மார்-201806:03:03 IST Report Abuse
Ram பெய்யும் மழையில் எத்தனை கடலுக்கு தாரை வார்த்தோம் ?
Rate this:
Share this comment
Cancel
13-மார்-201815:44:37 IST Report Abuse
MurugeshSivanBjpOddanchatram எப்படியோ குடிநீர் பஞ்சம் வராமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-மார்-201814:01:20 IST Report Abuse
Kuppuswamykesavan ஐயா, வருண பகவானே, அப்படியே, வட தமிழகத்துக்கும், இந்த புயலால் கிடைக்கும் மழை நீரை, வாரி வழங்குமாறு, மிக பணிவன்புடன், உங்களை, நான், பிரார்த்தனை செய்கிறேன்.
Rate this:
Share this comment
Hariharan - NAGERCOIL,இந்தியா
13-மார்-201815:09:43 IST Report Abuse
Hariharanசார், மொதல்ல பாலசந்திரன் சார் சொன்ன படி, தென் தமிழகத்திலே மழை பெய்யட்டும். இதுவரைக்கும் குமரி மாவட்டத்திலே துளி கூட மழை பெய்யல்லே...
Rate this:
Share this comment
13-மார்-201820:43:54 IST Report Abuse
SivaKoviloorஆமாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X