நக்சல் தாக்குதல்; 10 வீரர்கள் வீர மரணம்| Dinamalar

நக்சல் தாக்குதல்; 10 வீரர்கள் வீர மரணம்

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சுக்மா: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் தாக்குதலில் 10 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

சிஆர்பிஎப்பின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் சத்தீஸ்கரின் சுகமா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்களின் ரோந்து பணியை முன்கூட்டியே தெரிந்திருந்த நக்சலைட்கள், அந்த பாதையில் ஏராளமான வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தனர்.

வாகனம் வந்ததும், வெடிபொருட்களை வெடிக்க வைத்தனர். இதில் 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மாவோயிஸ்ட் தாக்குதல் 9 வீரர் பலி

காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201819:00:03 IST Report Abuse
Srinivasan Kannaiya மறைத்து வைத்த வெடி பொருள்களை கண்டுபிடிக்க இன்னும் சாதனம் வரவில்லையா...?
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
13-மார்-201820:57:22 IST Report Abuse
Jaya Prakashநண்பரே ... பிளாஸ்டிக் எஸ்ப்ளோசிவை (Plastic Explosive ) கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.......
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-மார்-201818:54:10 IST Report Abuse
Pasupathi Subbian இது நமது ஒற்றர் படையின் , செயலற்றதனம் என்று கூறவேண்டும். போதிய முன்னெச்சரிக்கை இல்லாததாலும், கண்காணிப்புகளை பலப்படுத்தாததாலும் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
13-மார்-201817:39:16 IST Report Abuse
Ramamoorthy P குரங்கனியிலும் இவர்கள் ஆதிக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறதே.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
13-மார்-201817:32:26 IST Report Abuse
வல்வில் ஓரி ராணுவம் மற்றும் காவலர்களை தாக்கிய நக்ஸல்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.... இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்...அவர்களின் வாழ்வாதாரங்களை அரசு தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது தான்..... அதை தவிர்த்து இந்த நக்சல் அமைப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தலாம்.... ..அவர்கள் இந்த சோம்பேறி கம்மிகள் போலில்லாமல் உழைக்காமல் வாழ ஆசை படவில்லை..என்று படுகிறது.. எனவே அவர்கள் வாழ்வுக்கு உத்திர வாதம் அளித்தால் இந்த பிரச்சினை தீரும்....
Rate this:
Share this comment
Cancel
senapathy n - CHENNAI,இந்தியா
13-மார்-201816:52:13 IST Report Abuse
senapathy n ராணுவ மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களையும் சாவதற்கே உள்ளனர் என்றும் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று என்பதை மறந்தும் அரசியல்வாதிகளினாலும் மீடியாக்களாலும் பொதுமக்களாலும் அலட்சியம் காட்டப்படுவதே இத்தகை ய மரணங்கள் எல்லையிலும் உள்நாட்டிலும் தொடர்வதற்கு காரணமாக இருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
13-மார்-201816:21:54 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam This was anticipated when many naxalites were ed by the BSF somedays back.It is nothing but war.We shouldn't surrer to their demands.Our heartfelt condolences for the valiant jawans
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
13-மார்-201816:14:52 IST Report Abuse
Ram நக்ஸல்களை கையாளுவதற்கு ட்ரான்ஸ் தாக்குதல்(Drones attack) ஐ பயன்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
13-மார்-201816:02:57 IST Report Abuse
makkal neethi அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
13-மார்-201815:43:23 IST Report Abuse
MurugeshSivanBjpOddanchatram நக்ஸலைட்டுகளுடன் சேர்த்து கம்யூனிஸ்டுகளும் அழிக்கப்படவேண்டியவர்கள்
Rate this:
Share this comment
Cancel
13-மார்-201815:42:16 IST Report Abuse
MurugeshSivanBjpOddanchatram வீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! இவர்களைவிட இவர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் மிக கொடூரமானவர்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை