குரங்கணியில் சாரல் மழை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரங்கணியில் சாரல் மழை

Added : மார் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: தேனி மாவட்டம் போடி, போடிமெட்டு, வடக்குமலை, குரங்கணி மலை பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. குரங்கணி வனப்பகுதியில் எரிந்து வந்த காட்டுதீ, மழை காரணமாக அணைந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201819:04:45 IST Report Abuse
Srinivasan Kannaiya எரிந்து வரும் வனத்தை தமிழக அரசு காக்க முன் வராத நேரத்தில் இயற்கையின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
Chola - bangalore,இந்தியா
13-மார்-201818:20:07 IST Report Abuse
Chola இயற்கையை இயற்கையால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இதே மழை அன்று பெய்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருப்பர்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-மார்-201817:02:55 IST Report Abuse
Cheran Perumal இந்த மழை நான்கு நாட்கள் முன்பு பெய்திருக்கக்கூடாதா? ஊழியின் தாண்டவம் யாரே அறிவர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை