முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
actor Rajini, aanmeega arasiyal,full time politician,ரஜினி, அரசியல்வாதி, நடிகர் ரஜினி , முழுநேர அரசியல்வாதி, அரசியல் வெற்றிடம்,  உத்தர்கண்ட் மாநிலம் , ஆன்மிக பயணம், ஆன்மிக அரசியல், ரஜினி அரசியல், 
Rajini, politician,   political vacuum, Uttarakhand state, spiritual journey, spiritual politics, Rajini politics,

டேராடூன்: நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நடிகர் ரஜினி அதனை நிரப்ப அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர், இமயமலை கிளம்பி சென்றார். தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர் தொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.

அங்கு நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார்.

முன்னதாக இன்று காலை ரஜினி அளித்த பேட்டியில், ஆன்மிக பயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை. நடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-மார்-201815:10:02 IST Report Abuse
Nallavan Nallavan மிக்ஸர் கம் கிரைண்டர் -ன்னு சொல்லுவாங்களே .... அது மேறி இவரு அரசியல்வாதி கம் நடிகர் .... சாரி .... அரசியல்வாதி கம் ஆன்மிகவாதி .....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-மார்-201814:07:06 IST Report Abuse
Nallavan Nallavan என்ன? எனக்கு கல்யாணம் ஆயிருச்சா -ன்னா கேக்குறீங்க ? இன்னும் நான் வயசுக்கே வரல ....
Rate this:
Share this comment
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
14-மார்-201813:51:09 IST Report Abuse
Kadaparai Mani தமிழகத்தின் முதல் பகுதி நேர அரசியல்வாதி ரஜனிகாந்த். part time politician and intern politician under BJP.
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
14-மார்-201813:27:21 IST Report Abuse
tamilselvan ரஜினி முதல் உங்களை வாழவைத்து திரைபடைத்துறை சிஸ்டம் சரியில்லை அதை முதலி சரி செய்ங்கக்ள் அதற்கு அப்புறம் அரசில் பற்றி பேசிங்கள்
Rate this:
Share this comment
Cancel
suman - Bangalore,இந்தியா
14-மார்-201811:29:05 IST Report Abuse
suman இப்ப என்னதான் சொல்ல வரீங்க இமய மலை சாமி...?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-மார்-201811:25:52 IST Report Abuse
Swaminathan Chandramouli இமயமலை யோகி இன்னும் ... வரவில்லை வந்தவுடன் முழு அரசியல் வியாதி ஆகி விடுவார்
Rate this:
Share this comment
Cancel
Ganeshbabu - Chennai,இந்தியா
14-மார்-201811:01:18 IST Report Abuse
Ganeshbabu முழுசா மாறின சந்திரமுகிய எப்ப பாக்கறது தலைவரே...
Rate this:
Share this comment
Cancel
Vijay - Chennai,இந்தியா
14-மார்-201810:51:09 IST Report Abuse
Vijay டிசம்பர் மாதத்தில் இவர் குவாட்டர், இப்போது Half அடுத்த வருடம் புள். ஆகா மொத்தம் நாம தான் போதையில் திரியனும்
Rate this:
Share this comment
Cancel
sanjay rangarajan - chennai,இந்தியா
14-மார்-201810:45:05 IST Report Abuse
sanjay rangarajan He is an indecisive man. He will be a misfit in politics.
Rate this:
Share this comment
Cancel
Adhithyan - chennai,இந்தியா
14-மார்-201810:29:30 IST Report Abuse
Adhithyan ரஜினி நீங்கள் ஒரு சந்தர்ப்பவாதி ஒரு கோழை. சந்தர்ப்பவாதிக்கும் கோழைக்கும் ஆன்மிகமும் அமையாது அரசியலும் வெற்றி தராது.
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
14-மார்-201810:48:31 IST Report Abuse
mohanஆதித்யன் நீ ஒரு ........
Rate this:
Share this comment
kodangi - Greenville,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
14-மார்-201812:42:24 IST Report Abuse
kodangiமோகன் நீ ஒரு ........... .................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை