தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம்

Updated : மார் 13, 2018 | Added : மார் 13, 2018 | கருத்துகள் (147)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்,மக்கள் நீதி மய்யம்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டில் தெரிவித்ததாவது:



முன்னதாக, கமல் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என தனக்கு இமெயில் வந்ததாகவும், இதனை தான் காட்ட முடியும் எனவும் தமிழிசை தெரிவித்திருந்தார். மேலும் கிடைக்கும் இமெயில் முகவரிகளில் எல்லாம் கமலின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (147)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
19-மார்-201807:44:11 IST Report Abuse
K.Sugavanam "ஆளவந்தான்" என்னமோ கை சைகை காமிக்காரே...ஹாஹாஹா? மாட்டப்போறவங்க யாரோ?
Rate this:
Share this comment
Cancel
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
18-மார்-201813:47:23 IST Report Abuse
Giridharan Srinivasan கமலஹாசன் தி.மு.க [திருடர்கள் முன்னேற்ற கழகத்தின்] உறுப்பினர் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
18-மார்-201808:50:05 IST Report Abuse
raja யோசிங்க வேற யாராவது இப்படி பண்ணி இருந்த அவங்க பயப்படுவாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X