மகாராஷ்டிரா: விஷம் கலந்த நீரை குடித்த 14 பேர் பலி| Dinamalar

மகாராஷ்டிரா: விஷம் கலந்த நீரை குடித்த 14 பேர் பலி

Added : மார் 13, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மகாராஷ்டிரா: விஷம் கலந்த நீரை குடித்த 14 பேர் பலி

யவத்மால்: மகாராஷ்டிராவில் விஷம் கலந்த நீரை குடித்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகே 250 அடி ஆழ்துளை கிணற்றில் விஷம் கலந்த நீரை குடித்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panangudiyan - MUMBAI,இந்தியா
14-மார்-201815:26:19 IST Report Abuse
Panangudiyan வேலை வாய்ப்பு, பணத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டுக்காரன் அவன் நாட்டுல வைக்க வேண்டாம்னு நினைக்கிற ஆபத்தான கொடிய நச்சுப் பொருளை ஆலை கழிவுகளாக வெளியேற்றும் தொழிற்சாலைகளை நம் நாட்டுல வைக்க அனுமதிக்கிறோம், அவன் அந்த விசக்கழிவுகளை முறைப்படி சுத்திகரிக்காமல் (Un Treated Poisonous Effluents) சிம்பிளா Factory - க்குள்ளேயே ஒரு ஆழ்துளை கிணற்றை ( Bore Well) தோண்டி அதற்குள் விட்டு விடுகிறார்கள். அது நிலத்தடி நீரோட்டத்தோடு கலந்து எங்கோ Borwell தண்ணீரை குடிப்பவன் உயிரை எடுக்கிறது. இந்த பிரச்சனை ந்மது திருப்பூர் சுற்று வட்டாரத்திலும் உண்டு, ஆனால் இதுவரை இறப்பு ஒன்றும் இல்லை, பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறந்து கொண்டு இருக்கிறது. நமக்குத்தான் Dollar- களில் அண்ணியச்செலவாணி கிடைக்கிறதே. திருப்பூர், வேலூர் ஆரணி, இராஜபாளையம் சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் இது உண்டு.
Rate this:
Share this comment
Cancel
senapathy n - CHENNAI,இந்தியா
14-மார்-201813:37:44 IST Report Abuse
senapathy n எதிர் காலத்தில் பெரிய அளவில் வரும் தண்ணீர் பஞ்சத்தினால் வரக்கூடிய அபாயத்திற்கு இது முன்னோட்டமா?
Rate this:
Share this comment
Cancel
Adhithyan - chennai,இந்தியா
14-மார்-201810:23:30 IST Report Abuse
Adhithyan நாட்டில சாதாரண பொது மக்கள் மட்டும் தன சாகிறங்க ஊழல் வாதி தரம் கெட்ட அரசியல் வியாதி பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிட்டு ஓடினானவன் சமூகநீதிங்க பேருல வெளி வேஷம் போன்ற தரம் கெட்டவங்க எப்படி யாரும் காட்டு தீயிலோ அல்லது விஷ தண்ணியிலோ சாகரதில்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X