ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியல் : ரஜினி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியல் : ரஜினி

Added : மார் 13, 2018 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : '' பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன். '' இவ்வாறு கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-மார்-201818:57:25 IST Report Abuse
Prabhu Dev அப்படியே இமய மலையில் தங்கி பாபா ஆகிருங்க....... மகிழ்ச்சி...
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
14-மார்-201817:26:52 IST Report Abuse
tamilselvan திரு சராவணம் கிருஷ்ணா அவர்கள் உங்களை போல் ஆட்கள் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது
Rate this:
Share this comment
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
14-மார்-201817:14:05 IST Report Abuse
Dhanraj Jayachandren சினிமா , அப்புறம் ஆன்மிகம், அப்புறம் ஹாஸ்பிடல், அப்புறம் எப்போவது டைம் கிடைச்சா முழு நேர அரசியல் ,நல்ல இருக்குப்பா உங்க முழு நேர அரசியல்....
Rate this:
Share this comment
Cancel
Magesh - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201816:36:41 IST Report Abuse
Magesh . நீங்களும்.... உங்க பயணமும்..
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-மார்-201816:09:08 IST Report Abuse
mindum vasantham Anjuvathu pethaimai ippothu anjinaal 30 varudangalil tamilnadu kristhuva naadaka irukkum parava illayaa
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-மார்-201814:15:42 IST Report Abuse
Kuppuswamykesavan ///அமிதாப் நலம்பெற வாழ்த்து கூறிய இந்த ரஜினி, குரங்கணி தீவிபத்தில் பலியான 11 பேருக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்?/// - இந்த ஆதங்கம் எனக்கும் இருக்குங்க. என்ன செய்ய?, இப்படி அரசியலுக்கு வருபவர்கள், செலக்டீவ் மனிதநேயம் பேணுபவர்களாக இருந்தால், இப்படிப்பட்டவர்கள், நாளை, தமிழகத்தை ஆண்டால், அவர்களின் ஆட்சி செயல்பாடுகள் எல்லாம், செலக்டீவ் தன்மைகளுடன்தானே செயல்படும்?. தமிழக வாக்காளர்கள், இப்படிப்பட்ட நடிகர்களை புரிந்து கொண்டால் சரி எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-மார்-201813:21:10 IST Report Abuse
Narayan இந்தியர்களை பொறுத்தவரை ஆன்மீகமும், இறை வழிபாடும், தேச வழிபாடும் ஒன்றே. மதச்சார்பின்மை என்ற ஒரு போலியான வேறெங்குமே இல்லாத சித்தாந்தத்தால் நாம் இழந்தவை எண்ணிலடங்கா... 47 இல் பிரிவினை ஒப்பந்தப்படி நாம் இந்து தேசமாக ஆகி இருந்தால், படேல் போன்ற தேசிய தலைவர் பிரதமர் ஆகி இருந்தால்மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருப்போம். ஒரே ஒரு குடும்பம் நாட்டை துவம்சம் பண்ணிட்டாங்க... சரி விடுங்க நடப்பதை பாப்போம்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-மார்-201808:18:46 IST Report Abuse
Anandanமுதலில் நேரு என்ன செய்தார் அவர் திறமை என்ன அவர் எவ்வளவு புத்தகங்கள் எழுதி உள்ளார் எப்படிப்பட்ட விஷயங்களை பேசி உள்ளார் அதை எல்லாம் தெரிஞ்சு கிட்டு வாங்க....
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-மார்-201812:46:28 IST Report Abuse
makkal neethi தலை சுற்றுகிறதா கவலை வேண்டம் வாங்கி பருகுங்கள் பாபாவின் பதஞ்சலி பன்னீர் சோடா..
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
14-மார்-201812:23:54 IST Report Abuse
tamilselvan ரஜினி அவர்கள் தமிழ்நாடு மக்களை பணத்தை சினிமாவில் நடித்து கொள்ளை அடித்து பணத்தை எல்லாம் கர்நாடகாவில் சொத்து சோந்து வைச்சி போது இப்போ அரசில் தமிழ் நாடு மக்கள் பணத்தை மொத்தமாக அடித்து கர்நாடாவில் கொண்டுபோய் சொத்து சேர்க்க ஒரு முடிவெடுத்திருக்கிறங்கள் ஏன்னா தமிழ் நாடு மக்கள் & ரசிகர்கள் இன்னம் முட்டாளாயிருக்கிறாகள்
Rate this:
Share this comment
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
14-மார்-201817:25:40 IST Report Abuse
fire agniputhranதிராவிட கட்சி தலைவர்கள் கேரளா ,கர்நாடகா மற்றும் தெலுங்கு என மொழிக்கு 3 -4 தொலைக்காட்சிகளை துவங்கும்போது ரஜினி அவர் சொந்த ஊரில் பணத்தை கொண்டு சொத்து வாங்க கூடாதா? உங்கள் தலைவர்கள் ஈட்டிய பணத்திற்கு கணக்கு கிடையாது என்பது வேறு கதை.......
Rate this:
Share this comment
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
14-மார்-201812:22:12 IST Report Abuse
Dhanraj Jayachandren ரஜினின் ஆன்மிக அரசியல் என்பது வேறு ஒன்றும் அல்ல பிஜேபி 2.0
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை