வீடு தேடி வரும் சட்ட உதவி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வரும் சட்ட உதவி முகாம்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் விருதுநகர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில், வீடுதேடி வரும் சட்ட உதவி முகாம் துவக்க விழா, ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா, இதற்கான வாகனத்தை துவக்கி வைத்தார். குடும்பநல நீதிபதி சிங்கராஜ், தலைமை குற்றவியல் நீதிபதி வசந்தி, ஆணைக்குழு செயலர் கிறிஸ்டல் பபிதா, சார்பு நீதிபதி கதிரவன், கூடுதல் உரிமையியல் நீதிபதி ஆனந்தி, ஜே.எம்.கோர்ட் நீதிபதி பரமசிவம் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்துாரில் துவங்கிய இந்த முகாம், இன்று ராஜபாளையம், மார்ச் 15ல் சிவகாசி, 16 ல்சாத்துார், 17ல் விருதுநகர் ,அருப்புகோட்டை தாலுகா சென்று ,மக்களிடம் சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்து புகார்களை பெறுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை