கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி, சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் ,மகளிர் மன்றம் சார்பில் பெண்களின்உரிமை சமுதாய முன்னேற்றத்திற்கான கருவி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. நேபாளம் பிரசன்னட்டா வஸ்தி, அறிவு சார்ந்த மேலாண்மை வல்லுனர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார்.மதுரை நுண்கலை பயிற்சியாளர் கவிதா வரவேற்றார்.திண்டுக்கல் கேடிஎஸ் கயிறு தயாரித்தால் நிறுவன உரிமையாளர் ரிபாயா மீரா முன்னிலை வகித்தார்.எக்ஸ்னேரோ செயலார் லதா அபிரூபன்துவக்கி வைத்தார். தேசிய அளவிலான கல்லுாரிகளில் இருந்து180 மாணவிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகை செல்வி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை