பணி நியமன ஆணை வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணி நியமன ஆணை வழங்கல்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி, சிவகாசி எஸ்.ஐ.பி.டி.,பாலிடெக்னிக் கல்லுாரியில் நேர்முக வளாக தேர்வுகளில் வெற்றி பெற்ற 152 மாணவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பாலகணபதி தலைமை வகித்தார். தாளாளர் வித்யாதரன், நிர்வாக குழுத் தலைவர் சுதர்சன் முன்னி லை வகித்தனர். ஹெர்பஸ் இந்தியா சேர்மன் ராஜேந்திரன்,மாஸ்டர் பிரின்டர்ஸ் அசோசியேஷன் உபதலைவர் சத்தியமூர்த்தி பேசினர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்புத்துறை அதிகாரிசிவக்குமார் செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை