தலைவர்கள் சிலைக்கு மரியாதை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர்கள் சிலைக்கு மரியாதை

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம், ராஜபாளையத்தில் நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில், நகரிலுள்ள முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் முருகன், மாவட்ட இணை செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.ஏராளமான வாகனங்களுடன்ஊர்வலமாக சென்று மரியாதை செய்தனர். பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இம்மாத இறுதிக்குள் பூத் வாரியாக உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை