விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரியாபட்டி, காரியாபட்டியில், கீழக்கள்ளங்குளம் கண்மாய்க்கு நீர் வரத்து வரும் ஓடைகளை மறித்து கிராவல் மண் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யவும், நாசர்புளியங்குளம் விவசாயிகளை மிரட்டி, மண் எடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஆவியூர் போலீசாரை கண்டித்தும், தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் குமராண்டி, துணை தலைவர் சதுரகிரி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் விஜயமுருகன், மாவட்ட துணை தலைவர் அம்மாசி, ஒன்றிய செயலாளர் மலைச்சாமி பேசினர். மாணிக்கம், குமார், மணிகண்டன் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை