'முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை': ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை': ரஜினி

Added : மார் 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முழு நேர அரசியல்வாதி , ரஜினி, நடிகர் ரஜினி, காவிரி பிரச்னை, மக்கள் நீதி மைய தலைவர் கமல் புகார் , இமயமலை யாத்திரை , கமல் குற்றச்சாட்டு, குரங்கணி தீ விபத்து ,ஆன்மீக அரசியல்,  aanmeega arasiyal, Full-time politician, Rajini, actor Rajini, Cauvery problem,makkal neethi maiam leader Kamal , Himalayan pilgrimage, Kamal indictment, kurangani fire accident,

சென்னை: ''நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை,'' என, நடிகர் ரஜினி கூறினார்.காவிரி பிரச்னையில், ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை. அதுபற்றி, மக்கள் நீதி மைய தலைவர், கமல் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில், இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினி, கமல் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அளித்த பதில்: நான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாகவில்லை; கட்சி கூட இன்னும் தொடங்கவில்லை. அதனால், அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து, வேதனை அடைந்துள்ளேன். அரசு, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
14-மார்-201816:45:41 IST Report Abuse
jayanantham இது இன்னம் வயசுக்கே வரல மாமு..... ஆனா அரை வேக்காடு.......அக்காங்க்....
Rate this:
Share this comment
Cancel
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
14-மார்-201814:19:53 IST Report Abuse
Gopal Thiyagarajan நீ கடைசி வரை இப்படியே இருக்க வேண்டியது தான்..
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran - Delhi,இந்தியா
14-மார்-201811:40:08 IST Report Abuse
Prabhakaran நல்லது. கடைசி வர இப்படியே அரைகுறையவே இருந்துடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-மார்-201807:11:54 IST Report Abuse
Amirthalingam Sinniah கட்சிகாரன் என்றால் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். அதைவிட்டு, செய்திகள் அனுப்புவது நல்லதல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை