கல்லூரி பேராசிரியரை சுட்டுக் கொன்ற மாணவர்| Dinamalar

கல்லூரி பேராசிரியரை சுட்டுக் கொன்ற மாணவர்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரோதக்: கல்லுாரி வளாகத்தில், பேராசிரியர் ஒருவரை, மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சோனேபட் மாவட்டத்தில் உள்ள, ஷாகித் தல்பீர் சிங் கல்லுாரியில், ஆங்கில பேராசிரியர் ஒருவர், நேற்று, தன் அறையில் இருந்தார்.அப்போது, முகத்தை துணியால் மூடியபடி வந்த நபர், துப்பாக்கியால் நான்கு முறை சுட்டுள்ளார். இதில், அந்த பேராசிரியர் உயிரிழந்தார். அவரைச் சுட்டு தப்பியோடிய அந்த நபர், அந்த கல்லுாரி மாணவராக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை