பள்ளி ஆண்டுவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆண்டுவிழா

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, போடி அருகே குண்டல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் எர்ரசக்கையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராஜ், கிராம கல்விக்குழு தலைவர் சின்னவீரமுத்து, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடைநிலை ஆசிரியர் மத்தேயு மகிமைராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஆண்டவன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவினை பட்டதாரி ஆசிரியர்கள் ஸ்ரீதர், ஜெகதீஸ்வரி தொகுத்து வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இடைநிலை ஆசிரியை பாக்யவதி நன்றி தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை