மின் ஊழியர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியர் கூட்டம்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, ஜெயமங்கலத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சம்மேளனத்தின் கூட்டம் நடந்தது.கோட்டத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். திட்ட தலைவர் இருளப்பன், கோட்டச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.திட்டப் பொருளாளர் முத்துமாயன், துணைச் செயலர் காமராசன் முன்னிலை வகித்தனர். புதிய பொறுப்பாளர்கள் கோட்ட துணைச் செயலாளராக முருகன், இணைச் செயலராக கண்ணன், ஒப்பந்த ஊழியர் பிரதிநிதியாக ராஜா, கோட்டத் துணைப் பொறுப்பாளராக சின்னப்பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.380 வாரியம் மூலம் வழங்க வேண்டும்.ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை