How Can Narayan Rane Be BJP's Rajya Sabha Candidate Without Membership, Asks Shiv Sena | கட்சி உறுப்பினர் அல்லாத நாராயண ரானேவுக்கு ராஜ்யசபா சீட்: சிவசேனா கேள்வி| Dinamalar

கட்சி உறுப்பினர் அல்லாத நாராயண ரானேவுக்கு ராஜ்யசபா சீட்: சிவசேனா கேள்வி

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Rajya Sabha Seat, Narayana Rane,Shiv Sena, ராஜ்யசபா சீட், நாராயண ரானே,  சிவசேனா கேள்வி, பா.ஜ வேட்பாளர், மகாராஷ்டிரா,பா.ஜ கட்சி உறுப்பினர், 
Shiv Sena question, BJP candidate, Maharashtra, BJP party member,

மும்பை: கட்சியின் உறுப்பினராக இல்லாத நாராயண ரானே வுக்கு பா.ஜ.எப்படி ராஜ்யசபா சீட் கொடுத்தது என சிவசேனா கேள்வியெழுப்பியுள்ளது.

காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி.பதவிக்கு மார்ச் 23-ம் தேதி நடக்கிறது. இதில் பா.ஜ. சார்பில் மகாராஷ்டிராவில் இருந்து நாராயணரானே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் முன்னர் சிவசேனாவில் இருந்து விலகி காங். கட்சியில் இணைந்தார். அந்த கட்சியில் இருந்து விலகி தற்போது பா.ஜ.வில் ஐக்கியமாகியுள்ளார்.
கட்சிவி்ட்டுகட்சி தாவிய நாராயணரானே குறித்து சிவசேனா கூறியது, பா.ஜ.விற்கு வேறு வேட்பாளர்களே கிடைக்கவில்லையா. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாராயணரானே சமீபத்தில்பா.ஜ. வில் இணைந்தார். அவர் அடிப்படை உறுப்பினராக இருக்க வாய்ப்பில்லை அவருக்கு பா.ஜ. சீட் கொடுத்தது எப்படி, வேட்பு மனு தாக்கலில் எந்த விதிமுறையின் கீழ் வேட்பு மனு செய்வார் . இவ்வாறு சிவசேனா கூறியது..

வேட்பு மனு தாக்கலில் நாராயண ரானேவுக்கு ரூ. 88 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
14-மார்-201815:19:29 IST Report Abuse
தமிழர்நீதி இரண்டு MLA சீட் வைத்துக்கொண்டு 60 MLA கள் உள்ள சட்டசபையில் ஆட்சிநடத்துகிறார்கள் , 234 சட்டசபை உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒரு உறுப்பினர்கள் கூட பிஜேபி கு கிடையாது ,இருந்தும் ஆட்சி நடத்துகிறார்கள் . தேர்தலுக்கு பணம் கொடுத்தால் இந்தியாவின் வங்கிகளை சூறையாடிவிட்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள் பணத்துடன் . வோட்டு போடாத அதானி அம்பானிக்கு இந்தியாவை விற்கிறார்கள் . இது என்ன நாராயண ரானே வுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது ஜூஜிபி .
Rate this:
Share this comment
Cancel
Madan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
14-மார்-201813:00:53 IST Report Abuse
Madan நீரவ் மோடிக்கு கொள்ளையடிக்க எப்படி சான்சு கிடைத்ததோ அப்படியே நாராயண் அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-மார்-201812:51:49 IST Report Abuse
Narayan கேக்கும் கேள்வியே அபத்தமாக உள்ளது. அரசியல் சாசனப்படி அமைச்சரும், பிரதமரும், ஜனாதிபதி கூட ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. இந்தியனாக இருக்க வேண்டும் அவ்வளவே.
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
14-மார்-201815:08:45 IST Report Abuse
sundaramஆனால் உங்கள் கருத்து அதைவிட அபத்தம். உறுப்பினராக இல்லாதவருக்கு பாஜக எப்படி சீட் கொடுத்தது என்பதுதான் கேள்வி. இந்தியனாக இருப்பதால் இவர் சுயேட்சையாக போட்டியிடலாமே....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
14-மார்-201812:51:42 IST Report Abuse
Ramakrishnan Natesan இது பண்டார பக்கோடாக்களின் அடுத்த கட்சியை உடைக்க வீசும் அஸ்திரங்கள் வெளியே கெட்டவனா இருப்பவன் பண்டாரங்களிடம் வந்தால் பாப விமோசனம் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Nantha Nadarajan - Chennai,இந்தியா
14-மார்-201810:50:07 IST Report Abuse
Nantha Nadarajan ராஜ்யசபா சீட் கட்சி உறுப்பினரல்லாதவர்க்கும் கொடுக்கலாம். துறை சார்ந்த வல்லுநர்களை பாராளுமன்றத்தில் பங்களிப்பிற்காக நியமனம் செய்வர்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-மார்-201810:36:29 IST Report Abuse
Malick Raja Some of the mankind's mentality live at any cost... but the funeral will performed after completion of his living period with so many obstacles which couldn't explain by any individual ..
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
14-மார்-201810:34:49 IST Report Abuse
Krishnamoorthi A N இது பி ஜெ பி கட்சியின் உள் விவகாரம். இதில் நீர் ஏன் மூக்கை நுழைக்கிறீர்?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-மார்-201809:05:40 IST Report Abuse
balakrishnan எந்த ஒரு கொள்கையும் யாருக்கும் கிடையாது, இதில் எந்த ஒரு கட்சியும் விதிவிலக்கு இல்லை, எனக்கு பதவி கிடையாது, உடனே இன்னொரு கட்சிக்கு தாவ வேண்டியது, அந்த கட்சிக்காரன் இந்த கட்சிக்கு தாவ வேண்டியது, இது தான் அகில இந்தியாவிலும் நடக்குது,
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-மார்-201811:21:16 IST Report Abuse
Cheran Perumalடி ராஜா எப்படி ராஜ்யசபா உறுப்பினரானார்?...
Rate this:
Share this comment
Divahar - tirunelveli,இந்தியா
14-மார்-201813:09:51 IST Report Abuse
Divaharதேசபக்தர்கள் கட்சியில் சேர்த்தால் தேசபக்தி வந்துவிடும் ?...
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
14-மார்-201808:31:42 IST Report Abuse
தங்கை ராஜா ஸ்லீப்பர் செல்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201807:49:10 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆதாயம் இல்லாமல்... ஆற்றிலே போகமாட்டான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை