பாக்.கில் பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் மீது ஷூ வீச்சு| Dinamalar

பாக்.கில் பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் மீது ஷூ வீச்சு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Tehreek-e-Insaf,Imran Khan public meeting,Pakistan former cricketer,இம்ரான் பொதுக்கூட்டம், இம்ரான் கான் மீது ஷூ வீச்சு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், அலீம் கான் , Imran public meeting, Pakistan former cricketer Imran Khan, Pakistan Tehreek-e-Insaf, Alim Khan,

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தலைவராக உள்ளார். நேற்று பாகிஸ்தானின் பாஞ்சாப் மாநிலத்தில் தனது கட்சி சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது கூட்டத்தில் இந்து வேகமாக பறந்து வந்த ஷூ அருகி்ல் நின்றிருந்தவர் மீது விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர்வலத்தின் இடையில் வாகனத்தில் இருந்து உரையாற்ற மைக்கில் பேச முற்பட்ட போது, திடீரென அவர் மீது ஷூ வீசப்பட்டது. அந்த ஷூ அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அலீம் கான் மீது பட்டது. இதையடுத்து, இம்ரான் கான் தனது பேச்சை சீக்கிரமாக நிறுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

ஷூ வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அதிக கூட்டம் காரணமாக அவரை பிடிக்க முடியவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-மார்-201811:09:50 IST Report Abuse
Loganathan Kuttuva இவர் ஒரு வேக பந்து வீச்சாளர்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201808:20:30 IST Report Abuse
Srinivasan Kannaiya மரியாதை அவ்வளவுதான் என்று அவர்தான் மக்களிடம் இருந்து ஒதுங்கி கொள்ளவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201805:54:22 IST Report Abuse
ஆப்பு அந்த ஷூ எறிந்த மனிதர் மிக மிக நல்லவர்... மூர்க்கர்கள் பொதுவா 100 பேரையாவது கொன்னு தானும் சாவறது தானே வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை