AP assembly passes resolution on Special Category Status | ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: சட்டசபையில் தீர்மானம்| Dinamalar

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: சட்டசபையில் தீர்மானம்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Chandrababu Naidu,Andhra Special Status,Assembly Resolution,ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, சட்டசபையில் தீர்மானம், தெலுங்கு தேசம் கட்சி, முதல்வர் சந்திரபாபு நாயுடு , பா.ஜ. கூட்டணி, மத்திய அரசு, 
Andhra Pradesh Special Status, Telugu Desam Party, Chief Minister Chandrababu Naidu, BJP Alliance, federal government,

ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரும் தீர்மானம் அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத பா.ஜ. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஆந்திர சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியது,ஆந்திர பிரதேச மறு சீரமைப்பு சட்டம் 2014-ன் கீழ் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு வழங்கிட வேண்டும். ஆந்திரா இரண்டாக பிரக்கப்பட்டதன் விளைவாக நமக்கு கிடைக்க வேண்டிய நில உரிமை, வரி வசூல், மின் விநியோகம் உள்ளிட்டவைகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே தான் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றார். முன்னதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
14-மார்-201818:54:06 IST Report Abuse
fire agniputhran நாயுடு இனி மத்திய அமைச்சரவையில் சேர்த்து கொள்ள படலாம் என தகவல்கள் கட்டியம் கூறுகின்றன.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
14-மார்-201817:51:30 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) KonguNadu pays more tax. Should we separate it from Tamilnadu?
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-மார்-201811:43:40 IST Report Abuse
makkal neethi எல்ல்லா மாநிலங்களும் இது போல தனி அந்தஸ்து கோரி தனிக்கொடி அறிவித்தால்தான் இந்த மத்தியே அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு அடி பணியும்..மாநிலங்கள் சுயாட்சி செய்ய முடியும் .. இல்லையேல் சர்வாதிகார ஆட்சியாக்கப்படும்
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
14-மார்-201814:35:36 IST Report Abuse
வல்வில் ஓரிஅப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா பிச்சிகிட்டு போயி இசுலாமிய நாடு அமைக்க முடியும்......
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
14-மார்-201818:13:03 IST Report Abuse
makkal neethi ஒப்பாரி வைக்க வந்துட்டான்யா காவித்தொண்டன்...
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
15-மார்-201809:27:47 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)அவர் காவியோ ஆவியோ சொல்வது உண்மை தானே ?...
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
15-மார்-201809:36:43 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)நாயுடு காரு நீர் வளம் பொருந்திய விவசாய பூமியான அமராவதி நகரின் இயற்கையை சிதைத்து நகரம் உருவாக்குகிறார். அப்பா தான் ஒப்பந்தப் புள்ளிகளில் காசு அடிக்க முடியும் . தவிரவும் எல்லாரும் மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார்கள் . ஒரு உதாரணம். விதிக்கும் GST வரியில் 50 % மாநிலம் எடுக்கும் மீதி உள்ள 50 % ஒரு 42 % மாநிலத்திற்கே போகும் . இது 21 %. இது தவிர இன்னும் ஒரு 8 அல்லது 9 % சிறப்பு நிதியாக மாநிலங்கள் பெரும் . ஆக சுமார் 80 % GST வரி மாநிலங்களுக்கே போகிறது .இன்னும் என்ன புண்ணாக்கு புடலங்காய் மாநில சுயாட்சி என்று புரியவில்லை ....
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201811:32:05 IST Report Abuse
ஆரூர்ரங் எல்லைமாநிலங்களுக்கும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கும்  அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்தை எல்லா மாநிலங்களுக்கும் கேட்பது நியாயமில்லை. சமீப 50 ஆண்டுகளில் பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எதற்குமே இதுபோன்ற நிதியளிக்கப் பட்டதில்லை. தொழிற்சாலைகளையும் பெரு நிறுவனங்களையும் (அவ்வளவாக இயற்கை வளமற்ற) தமிழகம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து மயக்கிக் கொண்டுபோனபோது ஜாலியாக இருந்ததோ? அல்லது பாலாற்றை மறித்து நமக்கு தண்ணீரை நிறுத்துவதற்கு எந்த சிறப்பு அந்தஸ்து தேவையாயிருந்தது?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-மார்-201809:36:49 IST Report Abuse
Kuppuswamykesavan ///பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா 14-மார்-2018 06:52 வரி பாக்கி எல்லாம் வாங்கி கொள்ளாமல் எதுக்கு அவசர கோலத்தில் அமராவதி என்ற நகரை உருவாக்க வேண்டும்? விஜயவாடா அல்லது விசாகபட்டினம் போன்ற இடத்தில தலைநகராக கொண்டு இயங்கி இருக்க வேண்டும்.?/// - உங்க கேள்வி, சூப்பர்ங்க. உங்களுக்கு பாராட்டுங்க. அதாங்க, தற்காலிக தலைநகராக, சில வருடங்களுக்கு, இந்ந நகரங்களை பயன்படுத்தி கொண்டே, அதே நேரத்தில், புதிய தலைநகரை, இன்க்ரிமென்டல்களாக உருவாக்கி வந்தால்தான், அந்த புதிய தலைநகர்(அமராவதி), இன்னும் மிக சிறப்பாக உரு பெற்று அமைந்து இருக்கும் எனலாம்.
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
14-மார்-201810:49:10 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>அப்போதானே மத்திலேந்து காசுபார்க்கமுடியும் பிஜேபி வேஸ்ட் இருகூவை வேண்டுமே தானாக்கம் ஒரு தலைநகரைகொண்டாந்தேன் என்று பீத்தபெருமைக்குமேதான்...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-மார்-201809:27:10 IST Report Abuse
Kuppuswamykesavan யாம்ப்பா, "பகுதுண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர், தொகுத்தவற்றில் எல்லாம் தலை". இதன்படி, ஓர் ஆண்டு இந்தியாவின் வரி வருவாயை, ஒரு மாநிலத்துக்கு மட்டும், சிறப்பு சலுகையாக, அந்த வரி பணங்களை, வாரி வழங்கிவிட்டு, மற்ற மாநிலங்களை, பட்டினி போடுதல் என்பது தர்மம் நியாயம் இல்லையே?. ஆசை இருக்கலாம், மத்திய அரசுக்கு, ஆந்திராவுக்கு கூடுதல் நிதி உதவி செய்ய?, ஆனால், யதார்த்த நிலை(மத்திய அரசின் கஜானா பண கணக்கு) என்பது, எதிர் நிலையாகத்தானே இருக்கும்?. ஆக, ஆன்னா, ஊன்னா, கண்ட விசயங்களிலும், பிரதமர் மோடிஜியை கோர்த்துவிட்டு, எதிர் கருத்துக்களை(காண்டு கமெண்ட்களை) போட்டுவிட்டு, அல்ப சந்தோசம் பட்டுக்கிறதெல்லாம், ஒரு பொழப்பா?. இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?, நன்கு யோசியுங்க, சில வாசக அன்பர்களே?.
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
14-மார்-201810:26:01 IST Report Abuse
கைப்புள்ளபாஸ் அதெல்லாம் நீங்க வெளிப்படையாவே பேசலாம். ஒன்னும் தப்பு இல்ல, ஒரு பயலும் யோக்கியன் இல்ல இங்க. சும்மா மோடி மோசம்பானுகளே, தவிர வேற ஏதாச்சும் சொல்லுங்கடான்னா ஒரு பயலுக்கும் தெரியாது. அட சரி, மோடிதான் மோசமா போய்ட்டாரே வேற என்னதான்டா பண்ணலாம்னா, வேணா ராகுல் காந்திய கொண்டு வரலாம்பானுக. ஏண்டா அங்க இருந்துதானடா இங்க வந்தோம்னா, ம்ம்ம் அது வேற இது வேற. அன்னிக்கு அது இன்னிக்கு இதுன்னு முழிப்பானுக. ஒரு பயலுக்கும் ஒன்னும் தெரியாது. அதனால நீங்க தைரியமா உங்க கருத்து என்னமோ சொல்லிட்டே இருங்க....
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
14-மார்-201809:25:19 IST Report Abuse
VOICE நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு கொண்டு பிரிந்தால் அதற்கு எதற்கு வரிச்சலுகை ?
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
14-மார்-201809:17:00 IST Report Abuse
gmk1959 வீன்ஜம்பத்தாலும் மமதையாலும் அழிவை நோக்கி சந்திரபாபு
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-மார்-201808:57:34 IST Report Abuse
balakrishnan கல்லுல கூட நார் உரிக்கலாம், ஆனால் மோடி பகவானிடம் இருந்து ஒரு நல்ல காரியம் நடக்குமா, மத்திய அரசின் பிடியில் இருந்து மாநிலங்கள் விலகி, முழு அதிகாரத்துடன் சுயமாக இயங்கும் நிலை ஏற்பட்டால் தான் ஆண்டான் அடிமை நிலை நீங்கும், அதுவும் மோடி பிரதமராக வந்தவுடன் இந்த நாடே அவருடைய தாத்தா வீட்டு சொத்து போல தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார், அதிகார வெறி அவர் உடல் முழுவதும் பரவி இருக்கிறது, மக்கள் தான் எஜமானர்கள் என்பதை அவருக்கு நினைவூட்டவேண்டும்
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
14-மார்-201810:31:51 IST Report Abuse
கைப்புள்ளஅடேங்கப்பா இவரோட யோசனையை பார்த்தீங்களா? மோடியை புடிக்கல. அதுக்காக தனியா போகணுமாம். உங்களுக்கெல்லாம் மிலிட்டரி ஆட்சியை கொண்டாந்து .... எடுக்கணும்....
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
14-மார்-201814:37:44 IST Report Abuse
வல்வில் ஓரிஏற்கெனவே இல்லாமத்தான் திரியுறாரு......
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
14-மார்-201814:54:33 IST Report Abuse
balakrishnanஅதிகார பரவல், அல்லது மிலிட்டரி இவற்றில் எது வந்தாலும் தப்பில்லை,...
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
14-மார்-201808:19:50 IST Report Abuse
தங்கை ராஜா ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலின் போது அலட்டிக் கொள்ளாமல் ஆதரவு கொடுத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டு இருந்து விட்டு இப்போது வெட்டி வீராப்பு காட்டுகிறார்கள் மக்களை ஏமாற்ற.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
14-மார்-201814:38:38 IST Report Abuse
வல்வில் ஓரிஅதானே...அன்சாரி எவ்வளவு ஒழுக்கமா இருந்தாரு....இல்லடா தங்கை...?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை