With Rs. 4,000 Crore Assets, This Rajya Sabha Candidate May Be The Richest | பணக்கார ராஜ்யசபா எம்.பி. மகேந்திர பிரசாத்: சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி| Dinamalar

பணக்கார ராஜ்யசபா எம்.பி. மகேந்திர பிரசாத்: சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி

Added : மார் 14, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Wealthy Rajya Sabha MP, Mahendra Prasad,United Nations party,பணக்கார ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத், சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம், கோடி, ஐக்கியஜனதா தள கட்சி, தொழிலதிபர் மகேந்திர பிரசாத், 
 property worth Rs.4000 crore,  industrialist Mahendra Prasad,

பாட்னா: பீஹாரில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுநடந்தது. இதில் ஐக்கியஜனதா தள கட்சியின் சார்பில் 3-வது முறையாக போட்டியிடும் மகேந்திர பிரசாத் என்பவர் ரூ. 4 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.



அதன் விவரம்:


தொழிலதிபரான மகேந்திர பிரசாத்தின்அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4010 கோடி எனவும், அசையும் சொத்து மதிப்பு ரூ. 29 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தவிர இரு வேறு மருந்து நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவி்ல் ரூ. 2,239 கோடி அளவிற்கு முதலீடு. ரூ. 45 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் என மொத்தம் இவரது சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி சொத்து உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
23-மார்-201809:35:22 IST Report Abuse
narayanan iyer Government should collect all milliners details and share all the wealth with all citizen to equalized the wealth. there should not be rich and poor in our country.
Rate this:
Share this comment
Cancel
Gopalsami.N - chennai,இந்தியா
14-மார்-201818:02:33 IST Report Abuse
Gopalsami.N இந்தாளு ஜெயிச்சிருவான். அரசாங்கம் இவனுக்கு இன்னும் பலதலைமுறைக்கு சொத்துசேர்க்க உதவி செய்யும். வருமானவரி அலுவலகம் நன்றாக தூங்கும். பாவப்பட்டவர்கள் தற்போதய மாணிக் சர்க்கார், திரிபுராவின் முந்தைய முதல்வர். அட காங்கிரஸ் திருட்டு அரசியல்...பி ஜே பி இதை கொஞ்சம் பார்த்தால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201808:17:50 IST Report Abuse
Srinivasan Kannaiya மகேந்திர பிரசாத் இப்பவுமே முன்னதாக சொல்லிவிட்டு பின்னால் சேர்த்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாரோ என்னவோ... இதை வருமான வரி துறை தான் கவனிக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மார்-201807:09:31 IST Report Abuse
ஆரூர் ரங் கிரிமினல் வழக்குக்கள் ஏதும் இல்லையென நினைக்கிறேன் . புகழ் பெற்ற அரிஸ்டோ மருந்துதயாரிப்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மார்-201807:05:04 IST Report Abuse
ஆரூர் ரங் ஜனதா தளமே சோஷலிசவாதிகளின் உருவாக்கம் அதில் இப்படியோர் முதலாளி
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
14-மார்-201806:40:34 IST Report Abuse
Rajhoo Venkatesh எம்பீக்கள் எல்லாம் கோடிகளில் புரள்பவர்கள் அப்புறம் இது போதாது என்று இலவச போன் ,வீடு விமான பயணம் ,கடைசியில் பென்ஷன். இங்கு கீழ் தட்டில் இருக்கும் ஒரு குடி மகன் ஒரு வேளை சாப்பாட்டுக்கு இல்லாமல் அலையறான் இந்த கோமாளிகளுக்கோ உல்லாசமும் கொண்டாட்டமும் ஏழை மக்களின் வரி பணத்தில். வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை