கனமழை:தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை:தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Heavy rain, tuticorin, school holiday, கனமழை, தூத்துக்குடி, பள்ளி விடுமுறை, தேர்வு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ,  exam students, college students, holidays to college today,

துாத்துக்குடி: கனமழை காரணமாக துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுதேர்வு இல்லாத பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களுக்கு வழக்கம் போல் செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை