UP, Bihar By-Polls Results A Test For New Friends And Alliances: 10 Facts | இடைத்தேர்தல்கள்: இன்று ஓட்டு எண்ணிக்கை| Dinamalar

இடைத்தேர்தல்கள்: இன்று ஓட்டு எண்ணிக்கை

Added : மார் 14, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Yogi Adityanath, By election,  Vote counting,இடைத்தேர்தல், இன்று ஓட்டு எண்ணிக்கை,  யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ,பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ,  பா.ஜ. கூட்டணி , உத்தர பிரதேசசம் , 
 vote counting today,  Keshab Prasad Maurya, Bihar Chief Minister Nitish Kumar, Rashtriya Janata Dal, BJP Alliance, Uttar Pradesh,

லக்னோ: உ.பி.யிலும், பீஹாரிலும் நடந்து முடிந்த மூன்று லோக்சபா மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கின்றன.

உ.பி.யில் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர் , மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு லோக்சபா தொகுதிகளுக்கும், பீஹாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபைதொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுஎண்ணிக்கை துவங்குகிறது..

பீஹாரில் முதல்வர் நிதீஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியுடன் கூட்டணியை முறித்துவிட்டு ஒரே நாள் இரவில் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்தார். எனவே கூட்டணியை மாற்றியமைத்ததன் விளைவிற்கு இன்று நடக்க உள்ள ஓட்டு எண்ணிக்கையில் தெரியவரும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-மார்-201820:25:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் . எல்லா இடத்திலேயும் காவி ஊத்திக்கிச்சா?
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
14-மார்-201811:53:15 IST Report Abuse
இடவை கண்ணன் மெஷின்ல பிராடு...இல்லை என்றால் மோடி செல்வாக்கு காலி..இரண்டுதான் சாய்ஸ்....வேற இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-மார்-201810:44:11 IST Report Abuse
Kuppuswamykesavan அட என்னங்க பண்றது?, எங்களுக்கும் டைம் பாஸ் ஆகனுமே?. சும்மா, வீட்டு மோட்டுவளைவை, எவ்வளவு நேரந்தான்ங்க, வெறிக்க வெறிக்க, வெட்டியாக பார்த்துக்கினு இருக்கிறது?. அதான்ங்க, எங்க திறமையை, இங்கு, கமெண்ட் பகுதியில் வந்து காட்டுறோம், இதிலெல்லாம், குத்தம் பாத்துக்கினா எப்புடீங்க?. சரியா?.(ஒரு வாசகரின் மைன்ட் வாய்ஸ்).
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. உத்திரப்ரதேசம் ராஜஸ்தான் மாதிரி இல்லை. நிச்சயம் பாஜக வெல்லும்.
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201811:21:04 IST Report Abuse
Rahimஉபி ல பாஜக வின் வசம் இருந்த இரண்டில் ஒன்னு புட்டுக்கிச்சே அதுக்கு என்ன சொல்வீங்க ????...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201812:31:30 IST Report Abuse
Rahimதற்போதைய நிலவரப்படி ரெண்டும் போய்டும் போல இருக்கே இப்போ.......
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
14-மார்-201815:17:19 IST Report Abuse
Ramesh Lalசீனு பட்டாசு வெடித்து பட்டய கிளப்புது.உத்தரப்பிரதேஷ் இடைத்தேர்தல் முடிவுகள். வாழ்க இடைத்தேர்தலுக்கு காரணமானவர்கள்..மோடிஜி விரைவில் பார்லிமென்ட் எலெக்ஷன்க்கு வழிசெயங்கொ ஜி.ஜி.ஜி....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-மார்-201809:09:39 IST Report Abuse
Kuppuswamykesavan இன்னைக்கு, எந்த பக்க அணி(கட்சி) வெற்றி பெற்றாலும், எதிர் தரப்பு வாசக அன்பர்களை, வெற்றி பெற்ற அணியின் அன்பர்கள், காஜி அடி, காண்டு அடி, ஆத்திர அடி(கமெண்ட்கள்) என அடித்து கொள்வார்கள் எனலாம். அதை இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பித்து விடுவார்கள், நமது வாசக அன்பர்கள் எனலாம்.
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
14-மார்-201810:19:26 IST Report Abuse
கைப்புள்ளஹிஹிஹி பாஸ் ரொம்ப சரியா சொன்னீங்க....
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
14-மார்-201810:48:14 IST Report Abuse
Shriramபிஜேபி தோற்றால் எல்லா ...களும் சந்தோஷமாக ஆர்ப்பரிக்கும்.ஜெயித்தால் லபோதிபோ என்று ஓன்னூ அழுது அமக்களம பண்ணும்.....
Rate this:
Share this comment
Ganesan - Karaikudi,இந்தியா
14-மார்-201817:47:00 IST Report Abuse
Ganesanகைப்புள்ள உன்ன நினச்சா பாவமா இருக்கு, இது வரைக்கும் என்னை யாரும் அடிக்கல, அது போன வாரம். நான் சொன்னது இந்த வாரம்....
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-மார்-201808:44:37 IST Report Abuse
mindum vasantham Vetri namadhe,mukkiyamana karnatakavayum jeippom thanga tamilakathyum jeippom
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201807:45:26 IST Report Abuse
Srinivasan Kannaiya சாயம் வெளுக்கும் நாள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201807:45:10 IST Report Abuse
Srinivasan Kannaiya மதில் மேல் பூனை... மோடியா.... ?சோனியா ...?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மார்-201807:25:14 IST Report Abuse
ஆரூர் ரங் வாக்குப்பதிவு விழுக்காடு குறைவாக இருப்பது ஆளும் கட்சிக்கே சாதகம். ஆனாலென்ன? இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான MP காலபதவியால் என்ன சாதித்துவிடமுடியும்?
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
14-மார்-201807:10:43 IST Report Abuse
Rpalnivelu வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் (மோடி)சேரும். அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உங்களை (யோகி) சேரும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-மார்-201808:14:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எதிரணி ஜெயித்தாலும் இதே பாட்டை போடலாம்.....
Rate this:
Share this comment
Ravi Manickam - Edmonton,கனடா
14-மார்-201809:01:42 IST Report Abuse
Ravi Manickamஜெயிச்சா EVM உபயம்னு செல்வீங்க, தோத்தா மோடிக்கு மரணஅடின்னு கூவுவிங்க.... எல்லா எலக்ஷன்லயும் பார்த்து கேட்ட அதே ஒப்பாரி.......
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201811:19:58 IST Report Abuse
Rahimஜெயிச்சா மோடி யின் திறமை னு சொல்லுவீங்க ,தோற்றால் அது உள்ளூர் பிரச்சினை எனவே மோடிக்கு சம்பந்தம் இல்லை என்பீர்கள்....எல்லா எலக்ஷன் ளையும் கேட்ட சால்ஜாப்பு........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை