KARNATAKA STATE ROAD TRANSPORT CORPORATION TO MAKE PASSENGER SEAT BELTS MANDATORY IN PREMIER BUSES | இனி பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட் : கர்நாடக போக்குவரத்துதுறை அதிரடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இனி பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட் : கர்நாடக போக்குவரத்துதுறை அதிரடி

Added : மார் 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 KSRTC, Karnataka bus seatbelt,bus passengers,கர்நாடகா பஸ் சீட்பெல்ட்,  சாலை விபத்து மரணம், கர்நாடக போக்குவரத்துதுறை,கர்நாடக மாநிலம், பெங்களூரு, பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட்,  Road Accident Death, 
Karnataka Transport Department, Karnataka State, Bangalore, seat belt for bus passengers,

பெங்களூரு : கர்நாடக போக்குவரத்து துறையினரால் (KSRTC) இயக்கப்படும் பஸ்களில் பயணம் செய்பவர்களும், இனி சீட் பெல்ட் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சாலைவிபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில், ஆண்டுதோறும், பஸ்களினால் ஏற்படும் சாலைவிபத்துக்கள் மூலம் 270 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
14-மார்-201811:11:11 IST Report Abuse
christ சாலைகளில் எந்தவித குண்டு குழியும் இல்லாமல் ஒரே சீராக ,நேராக ,ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதசாரிகள் நடப்பதற்கும் ,இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தனி பாதையும் அமைத்தாலே விபத்து என்பது காணாமல் போகும் .
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201810:41:43 IST Report Abuse
ஆப்பு சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டு விபத்துக்குள்ளாகி , தீபிடித்து சீட் பெல்ட் கழற்ற முடியாமல் போனால் எல்லோரும் நேரா போய்ச் சேந்துரலாம். என்னவோ விமான பயணிகள் மாதிரி நினைக்கிறாங்க. அடுத்த கான்றாக்ட் ஊழலுக்கு ரெடி... ஹெல்மெட் மாதிரி...
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-மார்-201813:11:04 IST Report Abuse
Sanny இதை தான் கூண்டோடு கைலாசம் அனுப்புவது என்பது....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-மார்-201809:49:59 IST Report Abuse
A.George Alphonse Now only this government got enlightenment about seat belts for passengers of Karnataka State Road Transport Corporation. This is a political stunt for the fast approaching state assembly election. There is no use of seat belts as so many are travelling on standing position and these tem may creat unnecessary confusion among the passengers and it may lead to another internal accident inside the bus itself.
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
14-மார்-201809:27:40 IST Report Abuse
anand அறிவாளிகள்
Rate this:
Share this comment
Cancel
Palinci Nagarajan Manikandan - Paramakudi,இந்தியா
14-மார்-201808:42:45 IST Report Abuse
Palinci Nagarajan Manikandan சீட் கிடைக்காமல் நின்றுகொண்டு வருபர்களுக்கு என்ன செய்ய முடியும்.
Rate this:
Share this comment
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
14-மார்-201809:20:33 IST Report Abuse
N.Kaliraj தொங்கி கொண்டு பயணம் செய்பவர்களுக்கு எதுவும் இல்லையா...55 பேர்களுக்கு லைசென்ஸ் எடுத்துவிட்டு 120 பேர்கள் வரை அடுக்குகிறார்கள்...முதலில் அதை கட்டுப்படுத்தினாலேயே உயிர் சேதம் குறையும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை