கனமழை : நெல்லை,தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை : நெல்லை,தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Heavy Rain,Courtallam Main Falls,school holiday, தொடர் கனமழை, நெல்லை தூத்துக்குடி,பள்ளிகளுக்கு விடுமுறை , கல்லூரிகளுக்கு விடுமுறை ,தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி வெள்ளப் பெருக்கு, நெல்லை மாவட்ட கலெக்டர், 
Continuous Heavy Rain, Nellai Thoothukudi, holidays to schools, holidays for colleges,Thoothukudi District Collector,  Aintharuvi Flood, Nellai District Collector,

திருநெல்வேலி : தொடர் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

மழையால் தண்டவாளத்தில் தண்ணீரண் தேங்கி நிற்பதால் முத்துநகர் ரயில், தூத்துக்குடி மாவட்டம் மேலூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 190 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-மார்-201814:43:15 IST Report Abuse
இந்தியன் kumar நீரை சேமிப்போம் வளம் பெறுவோம் , வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
14-மார்-201810:43:25 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நன்றி வருணதேவா பலகோடிகள் மழை முன்னரே பொழிந்திருந்தால் குரங்கணி வனத்தீ விபத்து நேர்ந்துருக்காதே
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-மார்-201814:45:32 IST Report Abuse
இந்தியன் kumarஎதுவும் நம் கையில் இல்லை , எல்லாம் இறைவன் செயல்...
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
14-மார்-201809:51:56 IST Report Abuse
suresh தென் மாவட்டங்களில் பொழியும் இந்த மழை இரண்டு நாட்களுக்கு முன் பொழிந்து இருந்தால், குரங்கணி மலை குளிர்ந்து இருக்கும், தீ பற்றி இருக்காது, 11 உயிர்களும் மாண்டு இருக்காது, இன்று பொழிந்த மழை, இரண்டு நாட்களுக்கு முன் பொழிந்து இருக்க கூடாதா என வருந்துவதா, இன்றாவது பொழிந்ததே என மகிழ்ச்சி கொள்வதா ?
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
14-மார்-201811:55:21 IST Report Abuse
வல்வில் ஓரிபிஜேபி தான் மழை பெய்ய கூடாது ன்னு உத்தரவு போட்டோம்...போதுமாடா.....
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
14-மார்-201814:01:48 IST Report Abuse
sureshமழை பெய்ய கூடாதுன்னு உத்தரவு போட்டிங்களா ? ஏன்டா சொல்லவே இல்லே,, சரி போட்டது தான் போட்டிங்க, போறாப்ல ,உங்க தல ராஜா வாய்க்கும் ஒரு பூட்ட போடுங்க, இல்லே கிடைக்கிற அஞ்சி பத்து ஓட்டுக்கும் வேட்டு விழும்,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X