மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Mettur Dam, Mettur Dam Water Level,மேட்டூர் அணை, மேட்டூர் அணை நீர்மட்டம், அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, Dam Increase in water

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11 கனஅடியில் இருந்து 22 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 40.60 அடியாகவும், நீர் இருப்பு 12.40 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
14-மார்-201811:08:57 IST Report Abuse
raghavan 11 கனஅடியில் இருந்து 22 கனஅடி இது ஒரு உயர்வா? வர வர கர்நாடகாவை தாண்டி சொட்டு சொட்டாக வந்தால் கூட ஆச்சரியம்தான் போல.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-மார்-201809:54:49 IST Report Abuse
mindum vasantham 500 kana adi vaigai anaikku pothum, ithu metturukku pathathu , bhavanisagarukkum kooda pathathu, 5000 kana adi vara vum anai uyaram kooda
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
14-மார்-201809:46:30 IST Report Abuse
suresh நீதி கொடுத்த தண்ணீரை, மத்திய அரசு தடுக்கிறது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போல் என்றாகி போன காவேரியே, எங்கள் தமிழகம் செழிக்க கரை புரண்டு வா, இப்போது உன் வருகையை யார் தடுக்கிறார் என்று பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை