கனமழையால் உயரும் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் உயரும் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Heavy rain, nellai dams,Dams water level,கனமழை, நெல்லை அணைகள், அணைகள் நீர்மட்டம் உயர்வு , தூத்துக்குடி தொடர் கனமழை ,  Thoothukudi heavy rain,Dams increase in water level

நெல்லை : நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.அணைகளின் இன்றைய நீர் மட்ட விபரம் :
பாபநாசம் காரையார் அணை:* உச்ச நீர் மட்டம்:143.00 அடி* இன்றைய மட்டம்:32.00அடி * நீர் இருப்பு :355.00மி க.அடி * நீர் வரத்து: 2642.34 கனஅடி * நீர் வெளியேற்றம் :356.00 க.அடி
சேர்வலாறு அணை:* உச்ச நீர் மட்டம்: 156.00 அடி * இன்றைய மட்டம் : 49.54அடி* நீர் இருப்பு:106.50 மி.க.அடி
மணிமுத்தாறு அணை:
* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி* இன்றைய மட்டம்: 83.52அடி * நீர் இருப்பு:2443.00 மி.க.அடி* நீர் வரத்து 110 க.அடி* நீர் வெளியேற்றம்:- பிரதான கால்.100 க.அடி ;- பெருங்கால் - 10 க.அடி;- ஓடை மதகு - க.அடி- மொத்தம் - 110 க.அடி
கடனாநதி அணை: * உச்ச நீர் மட்டம்: 85.00 அடி* இன்றைய மட்டம்: 55.00அடி* நீர் இருப்பு 87.56 மி.க.அடி * நீர் வரத்து.627 க.அடி * நீர் வெளியேற்றம்: 25.க.அடி இராம நதிஅணை:
* உச்ச நீர் ம ட்டம்:84.00 அடி* இன்றைய மட்டம்: 35.00அடி* நீர் இருப்பு:.4.97 மி.க.அடி * நீர் வரத்து.62.50 . க.அடி * நீர் வெளியேற்றம்:5.00 க.அடி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
14-மார்-201818:36:18 IST Report Abuse
Rajendran Selvaraj Good news, At least we can manage summer little better this year
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
14-மார்-201813:11:53 IST Report Abuse
narayanan iyer Collectors : please take all actions to store the rainy water. Do not waste single trop of water,
Rate this:
Share this comment
Cancel
Madan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
14-மார்-201812:57:58 IST Report Abuse
Madan கடவுள் அருள் இருக்கும்வரை பாசக காங்கிரசு போன்ற போக்கிரிகளால் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran - Delhi,இந்தியா
14-மார்-201812:48:51 IST Report Abuse
Prabhakaran தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் கூட இல்லை. இந்த லட்சணத்தில் நீர் கடலில் கலக்கிறதாம். தாங்கள் செய்யும் தவறை கூறினால் பொய் புரட்டை கூறி, திசை திருப்பிவிடுவது அவாளின் வாடிக்கை. இந்த தந்திரம் எப்போதாவது பயன்படும் எப்போதுமே அல்ல. ஏழு வருடங்களுக்கு ஒரு முறை பெருமழை பெய்கிறது. அந்த ஒரு வருட நீரை சேமித்து ஏழு வருடங்களுக்கு உபயோகப்படுத்த முடியுமா? கடலிலும் பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகள் வாழ்கின்றன. மனிதனின் நோய்களுக்கு மருந்து தயாரிக்க சில உயிரினங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. கடல் ஜீவராசிகளுக்கு மழைநீர் தான் வாழ்வாதாரம் எனும் அடிப்படை அறிவு உள்ளதா? தமிழகம் கடலில் விடுவதற்கும் சேர்த்து நீரை கேட்டு பெற வேண்டும். மனிதனின் சுயநலம் ஒரு நாள் அவனையே அழித்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
14-மார்-201812:38:05 IST Report Abuse
vasu தூர் வாரி இருப்பார்கள் என்று நம்புகிறோம். . அனைத்து குளங்களும் நிரம்ப மழை கடவுளை வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
14-மார்-201809:39:41 IST Report Abuse
suresh உச்சநீதிமன்ற தீர்ப்பு தராத, பாஜக தடுத்த தண்ணீரை , இன்று மழை தமிழகத்திற்கு தந்துள்ளது, அந்த மழைக்கு காரணமான மரங்களை போற்றுவோம், மரங்களை நடுவோம், மரங்களை காப்பாற்றுவோம்.
Rate this:
Share this comment
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
14-மார்-201810:27:09 IST Report Abuse
Krishnamoorthi A Nஅதனால் என்ன பலன்? சேமிக்க என்ன செய்துள்ளது தமிழக அரசு? உபரி நீர் முழுவதும் கடலுக்குத்தானே செல்கிறது...
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
14-மார்-201811:03:15 IST Report Abuse
suresh<உபரி நீர் முழுவதும் கடலுக்குத்தானே செல்கிறது.> நிச்சயம் இது போன்று எதிர் மறை கருத்துக்கள் வரும் என நினைத்தேன் வந்து விட்டது, அணை கட்டி சேமிக்க புவியியல் அமைப்பு காவேரி பாயும் வழித்தடத்தில் மேட்டூரில் மட்டுமே தமிழக நில பரப்பில் உள்ளது என்பது உம்மை போன்றோர் தெரிந்தாலும், தெரியாதது போல், தமிழ், திராவிடம், தமிழன் போன்ற சொல்லை பிடிக்காத நஞ்சை மனதில் சுமந்தாள் இப்படி தான் உங்களின் கருத்து இருக்கும், சொல்லி வச்சார் போல், எல்லாரும் அப்படியே இருக்காங்க...
Rate this:
Share this comment
Vijay - Bangalore,இந்தியா
14-மார்-201811:09:37 IST Report Abuse
Vijayஉங்க வீட்ல மழை நீர் சேமிப்பு இருக்கா ??...
Rate this:
Share this comment
ARASU - ,சிங்கப்பூர்
14-மார்-201811:11:32 IST Report Abuse
ARASUதமிழக அரசியல்வாதிகளை அடித்து தமிழ்நாடு முழுவதும் அங்கங்கே தடுப்பணைகள் கட்ட சொல்ல வேண்டும்....
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
14-மார்-201811:33:48 IST Report Abuse
வல்வில் ஓரிபாஜக தண்ணி தரக்கூடாதுன்னு எப்படா சொல்லுச்சு...? கோர்த்து விடுறதுலேயே குறியா இரு......
Rate this:
Share this comment
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
14-மார்-201811:43:36 IST Report Abuse
MALIKப ஜா கா மற்றும் காங்கிரஸ் என்று சொல்லுங்கள்....
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
14-மார்-201812:35:43 IST Report Abuse
TamilArasanப ஜா கா தடுத்த நீரா...?? நல்ல செய்தி சொல்கிறேன் என்ற போக்கில் சம்பந்தம் இல்லாதவர்களை ஏன் கோர்த்து விடுகிறாய்...?? இதுபோன்ற களவாணித்தனமான செயலுக்குத்தான் நம்மால் இந்த இரு திருட்டு கலகங்களும் மாறி ஆட்டை போடுகிறார்கள்......
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
14-மார்-201813:53:31 IST Report Abuse
sureshமேலாண்மை வாரியம் அமைக்கிறோம் என உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்து, ஐந்து நாட்களுக்கு பின்னர், மீண்டும் உச்சநீதிமன்றம் வந்து , மேலாண்மை வாரியம் எங்களால் அமைக்க முடியாது என கை விரித்தது, கை விரித்ததும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதும் ஒன்றே, பின்னர் இறுதி தீர்ப்பு பற்றி அனைவரும் அறிவர், அந்த தீர்ப்பிற்கு பிறகும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பாஜகவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என அறிவித்தார், மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என சொல்வதும், தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என சொல்வதும் ஒன்றே, காரணம், தமிழகம் தனக்குரிய காவேரி நீரை பெற, மேலாண்மை வாரியம் ஒன்றே தீர்வு, அதனை தடுப்பது, தமிழகத்திற்கான தண்ணீரை தடுப்பதும் ஒன்றே,,.பாஜகவின் கர்நாடக தேர்தல் அரசியலில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவிட்டது,...
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-மார்-201809:22:32 IST Report Abuse
Loganathan Kuttuva விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை