'விடைத்தாள் திருத்தும் பணியின்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'விடைத்தாள் திருத்தும் பணியின்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு'

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போளூர்: 'விடைத்தாள் திருத்தம் பணியின்போது, உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்' என, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், ஆலோனை கூட்டம், போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது மைனுதீன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மணிவாசகன் பேசியதாவது: விரைவில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கவுள்ளது. பணி தொடங்கும் முன், 2009 ஜூன், 1 முதல், பணி செய்யும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். இல்லையெனில், விடைத்தாள் திருத்தும் பணியின்போது, 28 மாவட்டங்களில் உள்ளிருப்பு போராட்டம், வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை