பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்தவர் கைது

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் பகுதியை சேர்ந்த சுகன்யா,20, இவருக்கு கடந்த பிப்., மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், அவருகும், தண்டராம்பட்டு அடுத்த மேல்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமலிங்கம்,25, என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இளம்பெண், அவரது தாய் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த ராமலிங்கம் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து, அவரை பாலியியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்த தப்பி சென்றார். இது குறித்து தேசூர் போலீசார் விசாரித்து ராமலிங்கத்தை நேற்று கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை