8 வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்| Dinamalar

8 வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Opposition parties,Parliamentary,Cauvery Board,பார்லிமென்ட்,லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, தெலுங்குதேச எம்.பி.க்கள், காவிரி வாரியம் , அதிமுக எம்.பி.க்கள், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு இரங்கல்,  பார்லிமென்ட் 8 வது நாளாக ஒத்திவைப்பு , ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி, 
 Lok Sabha  Andhra Pradesh Special status, Telugu MPs,  AIADMK MPs, Scientist Stephen Hawking death Mourning, Parliament Adjournment for 8th day, opposition in Rajya Sabha,

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லிமென்ட் 8 வது நாளாக இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபா இன்று காலை துவங்கியதும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேச எம்.பி.,க்கள் மற்றும் காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என அதிமுக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். மற்ற கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து லோக்சபா நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-மார்-201812:00:03 IST Report Abuse
A.George Alphonse This whole sessions of parliament will without any business or sittings but only with Amali and frequent postponement of sessions by only wasting. the tax payers money on such waste and useless ways are really giving unbearable pains to each and every citizen of our country and both the ruling and opposition parties are only interested in wasting the time, energy and money and doing nothing for our country at this moment.only God saves and protect our country from such rulers and the opposition parties at present.The people are fed up and angry by hearing such news daily and only praying God for His mercy and judgement very soon in our country.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
14-மார்-201811:55:56 IST Report Abuse
Balaji மக்கள் வரி பணத்தை வீண் செய்யும் இந்த MP கள் நாட்டுக்கு அவசியமா?
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
14-மார்-201814:19:39 IST Report Abuse
sureshமுடக்கும் எம்,பிக்கள் அவசியமா அல்லது முடங்கிய மத்திய அரசு அவசியமா என சிந்திக்க விடும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்து என சொல்வது தவறா, அமுல்படுத்த முடியாது என காலம் தாழ்த்துவது சரியா ? ஆந்திர மாநிலம் பிரிக்கபட்டதாற்கான சிறப்பு நிதி கேட்பது தவறா ? அல்லது நிதியையும் தராமல் மாற்று திட்டமும் முன்வைக்காமல் இருப்பது சரியா ? வங்கி ஊழலுக்கு காரணம் காங்கிரஸ், சரி விவாதத்துக்கு வா என காங்கிரஸ் அழைப்பது தவறா ? அல்லது விவாதத்துக்கு வராமல் ஓடுவது சரியா ? மேற்சொன்ன மூன்று பிரச்சனைகளை கையில் எடுக்க முடியா விட்டால், பாராளுமன்றம் நடந்தால் என்ன நடக்கா விட்டால் என்ன ? முடங்கிய மத்திய அரசு உயிர் பெரும் வரை பாராளுமன்றம் முடங்கி இருப்பதே நலம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X