விஞ்ஞானி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்| Dinamalar

விஞ்ஞானி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Stephen Hawking,scientist Stephen Hawking, Modi mourning, ஸ்டீபன் ஹாக்கிங்,  விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு, ஜனாதிபதி ராம்நாத் இரங்கல் , பிரதமர் மோடி இரங்கல் ,பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், Stephen Hawking, scientist Stephen Hawking death, President Ramnath Mourning, Prime Minister Modi Mourning, Professor Stephen Hawking,

புதுடில்லி: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது சிறந்த எண்ணங்கள், நமது பூமி மற்றும் அண்டத்தில் உள்ள மர்மங்களை குறைத்தன. அவரின் திறமை எப்போதும் பல தலைமுறையினருக்கு முன்மாதிரியாக இருக்கும்.

அவரின் டுவிட்பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் திறமையான விஞ்ஞானிமற்றும் கல்வியாளர். அவரின் மன உறுதி மற்றும் விடா முயற்சியானது உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு முன்மாதிரியானதாக இருக்கும். அவரது மறைவு கவலையளிக்கிறது. பேராசிரியர் ஹாக்கிங்கின் முன்மாதிரியான பணிகள் தான் உலகை சிறந்த இடமாக மாற்றியது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
அவரின் டுவிட்:


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவானது அறிவியல் உலகிற்கு மட்டுமல்லாமல், உலகிற்கே பேரிழப்பு என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை