நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நாளை(மார்ச் 15) துவங்க உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து நாளை மாலை 5 மணியளவில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபையில் எம்எல்ஏக்கள் நடந்து கொள்வது குறித்தும், காவிரி விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை