சுகேஷ் சந்திரசேகர் காவல் நீட்டிப்பு| Dinamalar

சுகேஷ் சந்திரசேகர் காவல் நீட்டிப்பு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Sukesh Chandrasekhar, Irattai ilai , Election Commission, சுகேஷ் சந்திரசேகர்,நீதிமன்ற காவல், இரட்டை இலை சின்னம், தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம்,  டில்லி சிறப்பு கோர்ட் , தினகரன் டில்லி திஸ் ஹசாரி கோர்ட்,  court custody, Irattai ilai logo, bribery to the Election Commission, Delhi Special Court, Dinakaran Delhi This Hazari Court,

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், இடைத்தரகராக செயல்பட்டதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 4 வரை டில்லி சிறப்பு கோர்ட் நீட்டித்துள்ளது.

இதே வழக்கில், ஜாமினில் இருக்கும் தினகரன் டில்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் இன்று நேரில் ஆஜரானார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை