சசிகலாவுக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலாவுக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அனுமதி

Added : மார் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில், சாட்சிகளிடம் விசாரணை நடத்தும் போது, சசிகலா தரப்பு வழக்கறிஞர் இரண்டு நாட்கள்(மார்ச் 15,16) உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ மெயில் மூலம் அனுமதி கிடைத்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
14-மார்-201816:07:31 IST Report Abuse
narayanan iyer I am unable to understand the ways goes in this case. May I request all authorities to close this case or change the Judge immediately.
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
14-மார்-201814:48:31 IST Report Abuse
Jaya Prakash ரொம்பவே தப்ப போகுது..... இது சசிகலா (ஓ சாரி .. தியாகத்தலைவி சின்னம்மா) கேஸ் அல்ல.... முன்னாள் முதல்வர் மரணத்தின் கேஸ்.... இதில் எல்லார்கூடையும் சேர்ந்து இந்த தியாகத்தலைவி சின்னம்மா அவர்களும் விசாரிக்க படவேண்டியவர்....அவ்வளவே..... இப்போ இவர் எந்த தகுதியில் விசாரணையை பாலோவ் செய்யவேண்டும்.... அவர் ஒரு விட்னஸ் என்று எடுத்துக்கொள்ளலாம்.... அடுத்தவரின் வாக்குமூலம் அவருக்கு ஏன் தெரியவேண்டும்.... பின்னாடி மிரட்டவா?...... காசு வேஸ்ட்.... டைம் வேஸ்ட் ... கேஸ் எப்படி போகுது என்று நல்ல தெரியுது.... கருத்து போடவே பயமா இருக்கு... விட்டா வீட்டுக்கிக்கே வந்து தூக்குவாங்க போலிருக்கே....
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-மார்-201814:07:29 IST Report Abuse
Apposthalan samlin விசாரணை நகல்களை கேட்டார்கள் கொடுத்தாச்சு சசிகலா மவுனவிரதம் இருந்தார்கள் ஓகே இந்த அம்மா எதுவும் பேசாது எல்லாம் வக்கீல் பேசுவார். கடைசியில் விடுதலை செய்ய படுவார் நிரபராதி என்று நிரூபித்து விடுவார் இது தான் நடக்க போகுது . 2g தீர்ப்பு மாதிரி வரும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை